Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Nice epi infaa. Abai correct ta yochithu sariyana valiyil maadhuvai kondu poran. Ava just co- operate panninale podhum. Life easy agidum. Maadhu really lucky abai pola person partner na kidaithatharku...

அவ தனக்குள்ளேயே வட்டம் போட்டுக்கறா... அதுதான் அங்கே பெரிய சிக்கலே....

அவனுக்கு ஒத்துழைக்கணுமே....

நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Madu va avan azhaga handle pannuran ana ava appadi yetru kondal paravailla.

அதுவே அவளுக்கு பிரச்சனையா இருக்கு....

அவ மாறணும்


நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
nice ubdate infaa sis, maathu yosichalaye kalagam than varum,abai azhaga avalai handle pantranpa(y)(y)(y) ,intha aravindh yaar unga other storyla ulla herova..? :love: :love: :love:

நன்றி இலக்கியா

அவளை ரொம்ப எல்லாம் யோசிக்க விட மாட்டான்.

அரவிந்த் அவன் நண்பன்.
 

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Pawam avanukku uarachum water kudunga…. Avalukku explain panni tired aagittan….
😒😒😒😒
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Pawam avanukku uarachum water kudunga…. Avalukku explain panni tired aagittan….
😒😒😒😒

இதுக்கே இப்படி சொன்னால் எப்படி???

இன்னும் எவ்வளவு இருக்கு.


நன்றி.
 
Top Bottom