Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
sis yout tube il new story intro nalla iruku sis enaku female person nalla thairiyma ,adavadiya iruntha pidikum .waiting sis

மிக்க மகிழ்ச்சி...

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

நன்றி.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
ஜனனி கேடி எல்லாரையும் வசியம் செய்துட்றா 💞💞💞💞மதுக்கு ஏன் இன்னும் பயம் அபய் கிட்டயா இல்ல அவளுக்கே அவள் மேல் பயமா 🤔🤔🤔
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஜனனி கேடி எல்லாரையும் வசியம் செய்துட்றா 💞💞💞💞மதுக்கு ஏன் இன்னும் பயம் அபய் கிட்டயா இல்ல அவளுக்கே அவள் மேல் பயமா 🤔🤔🤔

இரண்டுமே அவளுக்கு இருக்கு... சரி ஆகணும்.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
அபயோட அணுகுமுறை சூப்பர் இன்பா மா ரொம்ப ரொம்ப பிடிச்சது அவளோட பயம் புரிந்து அவன் பேசியது சூப்பர் 👌👌👌👌👌👏👏👏👏👏
 

IyerLalitha

New member
Messages
18
Reaction score
16
Points
3
நல்லா போகுது . மாதும்மை எப்போ உணரப்பட்ட போராளோ அபயின் , உணர்வை, ஆதரவை , பாதுகாப்பை , ்அன்பை .
 

Vidhushini

Member
Messages
44
Reaction score
42
Points
18
Konjam konjama Maadhu-va ava vattathukkula irundhu Abhay veliya kondu varaan. Nice epi.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஜனனி இந்த எபிலயும் கலக்கல்தான் :love: :love: :love: அபய் குழந்தைகளை handle பண்ண சைக்காலஜி யும் படிக்கிறானா(y)(y)(y)..மாதுவோட ஒவ்வொரு அசைவிற்கும் அபய்கிட்ட பதில் இருக்கு..காரணத்தை சொன்னதும்தான் பிடிவாதத்தை விட்டு காரை எடுக்கப்போறான்...நைஸ் எபி அக்கா
 

Sumiram

New member
Messages
21
Reaction score
22
Points
3
Arumaiyana ud. Janani kurumbu semma. Konjam konjama avan arugamaiya purindu kolla muyarchi swiyura.
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
செம 👌👌கார் வாங்கின விஷயத்தை vangittaan😍😍😍
பாண்ட் பாக்கெட் விஷயமும் வெளியில் வந்துடுச்சி 🤣🤣🤣
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
உண்மையில் ஜனனி போனதும் அந்த வெறுமை நானும் feel பண்ணேன் அவ இருக்கும் வரை romba கலகலப்பா இருந்தது ❤❤❤❤
 
Top Bottom