Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
ஜனனி இருக்கும் வரை கலகலப்பு.
கார் வாங்கின விஷயத்தை வெளில வர வைத்தது 👌👌👌. அபய் சைக்காலஜி படிச்சிருக்கவே தான் மாதுவ ஈஸியா ஹேண்டில் பண்றான்
 

Rajivijay

New member
Messages
20
Reaction score
21
Points
3
Nice ud infaa. I like Janani. Like abai, she can understand maadhu's feelings without knowing anything.. Anni idam Kulanthaiyai vilayandu, friendly ya advise um panni, ...semma...so nice janani. 2 years ellam thevaipadathu abai. Seekirame maadhu unkitta vandhuruva..
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அபயோட அணுகுமுறை சூப்பர் இன்பா மா ரொம்ப ரொம்ப பிடிச்சது அவளோட பயம் புரிந்து அவன் பேசியது சூப்பர் 👌👌👌👌👌👏👏👏👏👏

நன்றி... மிக்க நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
நல்லா போகுது . மாதும்மை எப்போ உணரப்பட்ட போராளோ அபயின் , உணர்வை, ஆதரவை , பாதுகாப்பை , ்அன்பை .

அதுக்கெல்லாம் ரொம்ப நாள் ஆகும். நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Konjam konjama Maadhu-va ava vattathukkula irundhu Abhay veliya kondu varaan. Nice epi.

அவன் தன்னால் ஆன முயற்சிகளை செய்யறான்.... அவதான் புரிஞ்சுக்கணும்....
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஜனனி இந்த எபிலயும் கலக்கல்தான் :love: :love: :love: அபய் குழந்தைகளை handle பண்ண சைக்காலஜி யும் படிக்கிறானா(y)(y)(y)..மாதுவோட ஒவ்வொரு அசைவிற்கும் அபய்கிட்ட பதில் இருக்கு..காரணத்தை சொன்னதும்தான் பிடிவாதத்தை விட்டு காரை எடுக்கப்போறான்...நைஸ் எபி அக்கா

நன்றி தர்ஷினி.

அவன் புரிதலுக்குப் பின்னாடி அவன் படிப்பு நிச்சயம் இருக்கு.... அவன் ரொம்ப எல்லாம் பிடிவாதம் பிடிக்க மாட்டான்.
 
Top Bottom