புது எழுத்தாளர்களின் கதைகள்
சகாப்தத்தில் இணைய விரும்பும் புது எழுத்தாளர்கள் இந்த பகுதியில் "Post Thread" பட்டனை கிளிக் செய்து திரியை உருவாக்கி தங்களுடைய கதைகளை பதிவிடலாம். ஒரு கதைக்கு ஒரு திரி மட்டும் ஆரம்பித்துக்கொள்ளுங்கள். அந்த திரியிலேயே தொடர்ந்து உங்களுடைய அத்தியாயங்களை பதிவிடுங்கள். நீங்கள் தொடர்ந்து பத்து அத்தியாயங்களுக்கு மேல் பதிவிட்டால், ரைட்டர் ஆக்சஸ் பர்மிஷனுடன் உங்களுக்கு தனியாக சப் போரம் கிரியேட் செய்து கொடுக்கப்படும். கூடவே உங்களுடைய கதையும் அந்த பகுதிக்கு மூவ் செய்யப்படும். மேலும் சந்தேகங்கள் இருந்தால் Issues And Complexities பகுதியில் கேளுங்கள். அல்லது sahaptham@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள். நன்றி.