Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

கோலா 8th படிக்கறப் பொண்ணப் போலவா நடந்துக்கறா...மினி வில்லி🙄🙄🙄கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை எல்லாம் மாரி அற்புதமா சொல்லீட்டா..செம சிஸ் 👌 👌 👌 👌 👌 மறுபடியும் இந்த கோலா ஏழரையைக் கூட்டிடும் போல🤔🤔🤔🤔
 
தமிழினியை விசா அண்ட் கோ ஏதோ பேசிட்டாங்க போல...பாவம் தமிழினி.....கோலா வயசுக்குத் தகுந்த பேசு பேசுதா...அந்த குமரனும் அப்படித்தான் இருக்கான்.....சாமிநாதன் மாரிய பத்தியே விசாரிக்றான் 🤣 🤩 🤩அமுதன் கராத்தே கத்துக்கப்போறான்..சூப்பர் சிஸ்

கோலா 8th படிக்கறப் பொண்ணப் போலவா நடந்துக்கறா...மினி வில்லி🙄🙄🙄கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை எல்லாம் மாரி அற்புதமா சொல்லீட்டா..செம சிஸ் 👌 👌 👌 👌 👌 மறுபடியும் இந்த கோலா ஏழரையைக் கூட்டிடும் போல🤔🤔🤔🤔
ரொம்ப நன்றி டியர் 🥰🙏
 
பாசத்திற்கு முக்கியத்துவம் அளித்து நற்பண்புகளை ஊட்டும் அழகேசன்,பணத்தைப் பெரிதாய் நினைக்கும் விசாலாட்சி இருவரும் ஒரே கருவில் உதித்தவர்கள்தான்..எவ்ளோ வித்தியாசம் இருவருக்குள்ளும்..எப்படியோ விசாலாட்சி ஊருக்கு கிளம்பியாச்சு...அழகேசன் மாரிக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது 👌 👌 👌 👌 👌 👌 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
உங்களின் அழகான விமர்சனத்திற்க்கு நன்றி டியர்... 🥰 🥰🙏
 
சிறப்பான பதிவு சிஸ்....மாரி சாமிய பார்த்து எல்லாம் பேசிட்டா👍👍👍அமுதனும் மாரிகிட்ட மன்னிப்புக்கேட்டுட்டான்👌👌👌சாமிக்கு மாரி அவங்க அம்மாவைப் போல இருக்கறதுல சந்தோசம்🤩🤩🤩🤩🤩
 
New Threads

Top Bottom