Aathirai
Active member
- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
நீங்கள் படித்து விமர்சனங்கள் அளிப்பது நன்றாக இருக்கிறது டியர். 🥰 🥰நடேசனின் அம்மா போன்ற ஆட்கள் நிறையவே இருக்கின்றனர்.....சீர் பெண் பிள்ளைகளுக்குப் பிறந்த வீட்டில் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப விருப்பப்பட்டு கொடுப்பது..அதை சிலர் கேட்டு வாங்குவது வாங்குகின்றனர்..அழகேசன் சிறந்த தந்தை தான்....தமிழ் என்ன சொல்லப்போறான் 🤔 🤔 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
மிகவும் நன்றி டியர்..🥰🥰🙏