Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

ரொம்ப ரொம்ப அருமையா கதையை கொண்டு போறீங்க கா!!... ஒவ்வொரு வார்த்தையையும் அவ்வளவு அழகா உபயோகிக்குறீங்க!!!.. உரையாடல்கள் எல்லாமே அழகு!!..மகேன் இழப்பு எதிர்பார்க்கலை!!.. ஒவ்வொரு கதாப்பத்திரமும் இன்ட்ரஸ்டிங்!!... அடுத்த எபிக்கு வெயிட்டிங் கா💖
 
Thank you so much da ma..😍😍
 
வதனி சந்தனா வாழ்க்கையை கெடுக்கனும்னு நினைக்கல..பட் அவ வாழ்க்கையில நடந்ததுக்கெல்லாம் காரணமா இருப்பா போல..வதனியோட காதலன் நல்லவன் போல 👍 👍 👍 ..சந்தனாவும் அவளுக்கு குத்தல் பேச்சிலிருந்து விடுதலை பண்ணிட்டா...இந்த வினயை நினைச்சல டென்ஷன் ஆகுது😡😡😡😡இருக்குடா உனக்கு மாயவன் கிட்ட😎😎😍
 
Thank you so much ma..😍😍
 
Ovvoru epi last layum enna rombave yosikka vaikaringa sis.....vathani santhana ellar life la niraiya kashtam pathachu pola...vinai naren ellam manushangale ila.....at last vathani nalla mudivu etuthuruka.ava lover antha producer nallavar pola ..doc santhana ta sonnathu Ellam so sad..santhana ku also nallathu nadakum ini ... waiting 😎
 
New Threads

Top Bottom