கதையை படிக்கும்போது மனம் கணக்கிறது. தீயின் நாக்கு நீளும் என்று வேறு பயமுறுத்துறீங்க!
'சாராயம் காரம் இல்லைடா..' என்று கூறுவது மிக எதார்த்தமா நிஜத்தில் உறையாடுவது போன்ற உண்மையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள்.
இதுவரை, கிராமத்து பேச்சு வழக்குகளும் உறையாடல்களும் அற்புதமாக இருக்கிறது! ஆனால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, பார்க்கலாம்.