Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கொடுமையான துயரம் இப்படி பெத்த மகளை பரிக்கொடுத்துட்டு நிக்கராங்க🥺🥺அவனை சும்மாவே விட கூடாது... நாயே என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான்😠😠😤😤வர்ணனை மற்றும் விரிவாக்கம் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா... கிராமிய பாஷை எல்லாம் சூப்பர்❤️🔥💞தயாளன் தான் அதை கண்டுப் பிடிக்கப் போறானோ...🤧🤧🤧

உத்தமன் சுடர் செம்ம❤️😍🌸 ரிதுவும் சூப்பர்❤️💞🔥வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️

By மருதாணி பூவே❤️🌸
மிக்க நன்றி டா..
 
பணத்தை வாங்கிட்டு அந்த போலீஸ்காரன் ஓவரா பண்றான்...அடக்கி வாசி..யாருகிட்ட உத்தமன் ஹீரோ டா😎😎சுகுமாரை நல்லா punish panungo sis 🧐 eagerly waiting for next epi sis
உத்தமன் ஹீரோ வா மாறிட்டானோ..🤔🤔🤔🤔🤔..😜😜😜😜😜...என்னவோ எனக்கும் உத்தமன் தான் பிடிச்சுருக்கு 😜...நன்றி சிஸ்
 
உண்மைதான்.. நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்..தவறாக நினைக்க மாட்டேன்..ஏனெனில் உங்களின் ஊக்கமே எனது எழுத்துகளை மெருகேற்றுகிறது. நான் பிரேத பரிசோதனை செய்ததாக எழுதவில்லை, ஆனாலும் அதை மறந்து எழுதாமல் இல்லை. கிராமங்களில் இது போன்று எத்தனையோ நடந்து இருக்கின்றன.அவை எதுவும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் தற்கொலையாகவும், விபத்தாகவும் பதிவு செய்யப்பட்டு முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அறியாதது இல்லை. கதைக்காக அதை நான் மாற்றி எழுத முயற்சிக்கவில்லை.😊😊😊
ஓகே. நீங்கள் சொல்வதில் நூறு சதம் உண்மை இருக்கிறது.

இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நிகழ்வதை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவதில் உங்களது எழுத்தாற்றல் வெற்றிப்பெறட்டும். வெற்றிப்பெறும்! அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!

ஆசிரியருக்கு மிக்க நன்றி...
 
😱😱😱Thangam🥺🥺🤧🤧antha ponna apdi panavana Sumave vida kudathu... Thenu Kadhal vera Ena aaga pogutho🙄🙄😳😳Antha aatharam enava irukum???

By Mehandi Flower❤️🌸
 
ஓகே. நீங்கள் சொல்வதில் நூறு சதம் உண்மை இருக்கிறது.

இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நிகழ்வதை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவதில் உங்களது எழுத்தாற்றல் வெற்றிப்பெறட்டும். வெற்றிப்பெறும்! அதற்கான தகுதி உங்களிடம் இருக்கிறது!

ஆசிரியருக்கு மிக்க நன்றி...
மிக்க நன்றி 😍😍
 

New Threads

Top Bottom