Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

பணத்தை வாங்கிட்டு அந்த போலீஸ்காரன் ஓவரா பண்றான்...அடக்கி வாசி..யாருகிட்ட உத்தமன் ஹீரோ டா😎😎சுகுமாரை நல்லா punish panungo sis 🧐 eagerly waiting for next epi sis
 
கொடுமையான துயரம் இப்படி பெத்த மகளை பரிக்கொடுத்துட்டு நிக்கராங்க🥺🥺அவனை சும்மாவே விட கூடாது... நாயே என்ன வேலை பார்த்து வச்சி இருக்கான்😠😠😤😤வர்ணனை மற்றும் விரிவாக்கம் எல்லாமே சூப்பரா இருக்கு அக்கா... கிராமிய பாஷை எல்லாம் சூப்பர்❤️🔥💞தயாளன் தான் அதை கண்டுப் பிடிக்கப் போறானோ...🤧🤧🤧

உத்தமன் சுடர் செம்ம❤️😍🌸 ரிதுவும் சூப்பர்❤️💞🔥வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤️❤️

By மருதாணி பூவே❤️🌸
 
அருமையான கதை நகர்வு டா... நல்ல திருப்பம், மண் வாசம் வீசுது கதை முழுவதும்.... சூப்பர் டா....
 
தேனு அம்மா சொல்ற பேச்ச கேட்டு நடந்துக்கோ மா......தேன்மொழி கேட்டது யாரோட குரல் 🤔 🤔 அச்சோ தங்கம் பாவம்🤐🤐🤐🤐🤐இதனால தான் பிரேத பரிசோதனை செய்யவிடாம எரிச்சிட்டாங்களா😌😌😌nice going sis
 
கதையை படிக்கும்போது மனம் கணக்கிறது. தீயின் நாக்கு நீளும் என்று வேறு பயமுறுத்துறீங்க!

'சாராயம் காரம் இல்லைடா..' என்று கூறுவது மிக எதார்த்தமா நிஜத்தில் உறையாடுவது போன்ற உண்மையான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆசிரியருக்கு பாராட்டுகள்.

இதுவரை, கிராமத்து பேச்சு வழக்குகளும் உறையாடல்களும் அற்புதமாக இருக்கிறது! ஆனால், கதையின் போக்கு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, பார்க்கலாம்.
 

New Threads

Top Bottom