மாறன்,பார்த்திக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு😍😍😍😍😍வேதா பாவம் கனிஷ்காவ தான் மாறன் கல்யாணம் பண்ணிருக்கான்னு தெரியாம ஏதேதோ பேசிட்டு இருக்கு.....தெரியவரும்போது🤔🤔🤔🤔🤔🤔🤔🤔செண்பகம் எதுமே பேசாம இருக்காங்க.....கொலைகாரியா🧐🧐🧐🧐🧐🧐🧐🤐flashback ku waiting ka....

ஐயோ தீக்குச்சி பேபி ரிலாக்ஸ்டா,இந்த எபிசோடுல நான் கல்யாணம் நடக்கும் எதிர் பார்க்கல.🙄🙄
வேதாவை ஏமாற்றிவிட்டு இரு பெண்களையும் மணமேடையில் மாற்றி அமர வைத்து அழகாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டீர்கள். 🥳🥳🥳🥳
இல்ல இல்ல பொண்ணை மாத்தல...மணப்பெண்களோடு புடவை மாத்திட்டு வச்சி கல்யாணத்தை முடிச்சிட்டிங்க. வேதாவுக்கு செம பல்பு 🤭🤭🤭
ஆனால் எப்படியோ மாறன் அம்மனின் திருமணம் நல்லபடியாக முடிந்தது.😍😍
அது கூடிய இப்படி பார்த்தியோட கல்யாணத்தை முடிப்போம் என எதிர்பார்க்கவே இல்லை. 💔💔💔😭😭😭..
இதுக்கப்புறம் வேதாவை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. பாவம் மாறா பார்த்தி இவர்கள் இருவரின் பாடும் திண்டாட்டம்தான்.🤐🤐🤐
இந்த வேதா எதுக்கு மாறனோடு அம்மாவை இப்படி திட்டிக்கிட்டு இருக்கு.
மாறனோடு டைலாக் தான் 👉👇
அவங்க யாரை ஏமாத்தினாங்க? யாரை கொலை பண்ணாங்க?
பல கேள்வியோடு பார்த்தி கல்யாணத்தை பார்த்து இதயம் இரண்டாக உடைந்து வேதனையோடு இருக்கும் நான்🤕💔🤧
எப்போவும் போல எபி செம க்கா...
Apadi ellam solla kudathu kaஅதெல்லாம் Secret 😉😉😉 பின்னால் மெதுவா வரும் படிச்சுக்கோ
மிக்க நன்றி மா🙏🙏