Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

மாறன்,பார்த்திக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு😍😍😍😍😍வேதா பாவம் கனிஷ்காவ தான் மாறன் கல்யாணம் பண்ணிருக்கான்னு தெரியாம ஏதேதோ பேசிட்டு இருக்கு.....தெரியவரும்போது🤔🤔🤔🤔🤔🤔🤔🤔செண்பகம் எதுமே பேசாம இருக்காங்க.....கொலைகாரியா🧐🧐🧐🧐🧐🧐🧐🤐flashback ku waiting ka....
 
இந்த எபிசோடுல நான் கல்யாணம் நடக்கும் எதிர் பார்க்கல.🙄🙄

வேதாவை ஏமாற்றிவிட்டு இரு பெண்களையும் மணமேடையில் மாற்றி அமர வைத்து அழகாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டீர்கள். 🥳🥳🥳🥳

இல்ல இல்ல பொண்ணை மாத்தல...மணப்பெண்களோடு புடவை மாத்திட்டு வச்சி கல்யாணத்தை முடிச்சிட்டிங்க. வேதாவுக்கு செம பல்பு 🤭🤭🤭

ஆனால் எப்படியோ மாறன் அம்மனின் திருமணம் நல்லபடியாக முடிந்தது.😍😍

அது கூடிய இப்படி பார்த்தியோட கல்யாணத்தை முடிப்போம் என எதிர்பார்க்கவே இல்லை. 💔💔💔😭😭😭..

இதுக்கப்புறம் வேதாவை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. பாவம் மாறா பார்த்தி இவர்கள் இருவரின் பாடும் திண்டாட்டம்தான்.🤐🤐🤐

இந்த வேதா எதுக்கு மாறனோடு அம்மாவை இப்படி திட்டிக்கிட்டு இருக்கு.

மாறனோடு டைலாக் தான் 👉👇

அவங்க யாரை ஏமாத்தினாங்க? யாரை கொலை பண்ணாங்க?

பல கேள்வியோடு பார்த்தி கல்யாணத்தை பார்த்து இதயம் இரண்டாக உடைந்து வேதனையோடு இருக்கும் நான்🤕💔🤧

எப்போவும் போல எபி செம க்கா...
 
ஆமாம் மகள் தான் மாறனை மணந்து கொண்டிருக்கிறாள் என்ற உண்மை தெரியும் பட்சத்தில்🙄🙄🙄
எனக்கு அடி கண்பர்ம் தான 🤣🤣🤣🤣

பிளாஸ் பேக் வேணுமா என்ன ?

மிக்க நன்றி சிஸ்🙏
 
இந்த எபிசோடுல நான் கல்யாணம் நடக்கும் எதிர் பார்க்கல.🙄🙄

வேதாவை ஏமாற்றிவிட்டு இரு பெண்களையும் மணமேடையில் மாற்றி அமர வைத்து அழகாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டீர்கள். 🥳🥳🥳🥳

இல்ல இல்ல பொண்ணை மாத்தல...மணப்பெண்களோடு புடவை மாத்திட்டு வச்சி கல்யாணத்தை முடிச்சிட்டிங்க. வேதாவுக்கு செம பல்பு 🤭🤭🤭

ஆனால் எப்படியோ மாறன் அம்மனின் திருமணம் நல்லபடியாக முடிந்தது.😍😍

அது கூடிய இப்படி பார்த்தியோட கல்யாணத்தை முடிப்போம் என எதிர்பார்க்கவே இல்லை. 💔💔💔😭😭😭..

இதுக்கப்புறம் வேதாவை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. பாவம் மாறா பார்த்தி இவர்கள் இருவரின் பாடும் திண்டாட்டம்தான்.🤐🤐🤐

இந்த வேதா எதுக்கு மாறனோடு அம்மாவை இப்படி திட்டிக்கிட்டு இருக்கு.

மாறனோடு டைலாக் தான் 👉👇

அவங்க யாரை ஏமாத்தினாங்க? யாரை கொலை பண்ணாங்க?

பல கேள்வியோடு பார்த்தி கல்யாணத்தை பார்த்து இதயம் இரண்டாக உடைந்து வேதனையோடு இருக்கும் நான்🤕💔🤧

எப்போவும் போல எபி செம க்கா...
ஐயோ தீக்குச்சி பேபி ரிலாக்ஸ்டா,

புடவையை மாத்தி வச்சு கல்யாணத்தை முடிச்சுட்டன்🤣🤣🤣

அது அவளுக்கு தெரிகிறப்போ என் நிலமை🙄🙄🙄 ஒன்னும் சொல்றதுக்கு இல்லை😭😭😭😭

பார்ப்போம் இரண்டு ஜோடிகளும்....

மிக்க நன்றி தீக்ஷி டியர்🙏
 
New Threads

Top Bottom