Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

மாயவன் மயக்குறான் நைஸ் எபி சிஸ். பாவம் சந்தனா ரொம்ப அடிபட்டு வந்துட்டா. நரேன்க்கு இன்னும் ஒரு அடி போட்ரா துரோகி. அழகான பதிவுக்கா டி போட்டு கூப்பிடறது உரிமை உள்ளவங்க மட்டும் தான் கூப்பிடனும் லைக் இட்
Thank you ma..😍😍☺️❤️
 
Mayavan❤️paaa asusual mayakaran than....first time mayavan kovapattu pakaren.semma..narenku ithellam pathathu.innun 4 serthu vainga . Santhana soldrathu kekave kashtama iruku.evlo valigala echu pecha kadanthu vanthuruku....video fb la post😱ithan mayavan sonna romba thairiyam venumnu sonnathuku Karanam ah.vinai reaction pakanum ...semma sis
அடுத்த எபியில அவனோட ரியாக்ஷனை பார்க்கலாம் ராஜி மா.. thank you😍😍❤️
 
வனஜா @ வதனிகா அனுபவிக்க வேண்டியதுதான். அவளை ஒன்பது வருஷமா வேலைக்காரியா வச்சு சந்தணா நடத்துனதில தப்பே இல்ல..

பயங்கரமா ஏமாத்தப்பட்டிருக்கா.. அதனோட வலிகளை அவ திமிரா மாத்திக்கிட்டா...

சந்தணா மாயவன் கூட சேந்து என்ன பிளான் போட்ருக்கானு தெரிலையே..

இரண்டு பேரும் ஜெயிக்கனும். நரேன் வினய் இருக்குடா உங்க இரண்டு பேருக்கும்
நரேன், வினய் ரெண்டு பேருக்குமே இருக்குதான். அது என்னென்னனு போக போக தெரிஞ்சிக்கலாம். Thank you santhi ma..😍😍❤️❤️❤️
 
வாவ் மாயவன்😍😍😍😍😍😍😍😍 செம்ம👌👌 அட நரேன் சிரிச்சுகிட்டே இருந்தவன இப்படி கோபப்பட வச்சுட்டியே ஆனாலும் இந்த அறை உனக்கு தேவைதான். சிவில் இன்ஜியர் சூப்பரா டிசைன் பண்ணிருக்கார் அவர் இருக்குற வீட்டை. உண்மையிலேயே மாயவன் இப்ப என்ன பண்றான். அன்னைக்கு மகேன்கிட்ட PM or president யார் கூடவோ இருந்தேன் அப்படினு சொன்னானே அது உண்மையா இல்லை பொய்யா? சந்தனா😮😮😮😮😮😮 என்ன பண்ணி வச்சுருக்கா😯😯😯 இதைதான் மாயவன் ரெம்ப தைரியம் வேனும்னு சொன்னானா? ஆனால் இதுக்கப்றம் வினய்கு என்ன நடக்கும் எதுனால தனா குழந்தையை நினைச்சுதான் கவலையா இருக்குனு சொன்னாள்? நரேன்😝😝😝😝 சிரிப்பு சிரிப்பா வருது அவனை நினைச்சா. எபி 👌👌👌👌👏👏👏👍👍👍. அப்பறம் எனக்கு நோட்டிபிகேஷன் வரல சிஸ் கமென்ட்ஸ்க்கு வருது ஆனால் நீங்க ஸ்டோரி போட்ட நோட்டிபிகேஷன் வரல☹️☹️ நான் உங்களை ஃபாலோ பண்றேன் ஆனாலும் வரல.
அவன் என்ன வேலைப் பார்க்கிறான்னு அவன்கிட்ட தான் கேட்கணும்..😅😅. அது பொய் மா, மகேன்கிட்ட சும்மா சொன்னான். தனா சொன்ன குழந்தையைப் பத்தி அடுத்த எபியில சொல்றேன். ஏன் நோடிபிகேஷன் வரலன்னு தெரியலயே..🤔🤔😞 thank you so much ma..😍😍❤️❤️❤️
 
மாயக்காரன் வந்துட்டான் இந்த எபில😍😍😍....மாயவன் எப்பவும் போல மாஸ் பெர்பாமன்ஸ்🔥🔥🔥....நரேனுக்கு தனா மேல ஒரு கண்ணா..முதல்ல இந்த நரேன் கண்ல குத்தணும்..தனா நிறைய வார்த்தைகளால் தாக்கப்பட்டு பக்குவப்பட்டுள்ளாள்...நிஜமாவே தனாக்கு தைரியம் அதிகம் தான்...nice epi sis
 

New Threads

Top Bottom