வாவ் மாயவன்😍😍😍😍😍😍😍😍 செம்ம👌👌 அட நரேன் சிரிச்சுகிட்டே இருந்தவன இப்படி கோபப்பட வச்சுட்டியே ஆனாலும் இந்த அறை உனக்கு தேவைதான். சிவில் இன்ஜியர் சூப்பரா டிசைன் பண்ணிருக்கார் அவர் இருக்குற வீட்டை. உண்மையிலேயே மாயவன் இப்ப என்ன பண்றான். அன்னைக்கு மகேன்கிட்ட PM or president யார் கூடவோ இருந்தேன் அப்படினு சொன்னானே அது உண்மையா இல்லை பொய்யா? சந்தனா😮😮😮😮😮😮 என்ன பண்ணி வச்சுருக்கா😯😯😯 இதைதான் மாயவன் ரெம்ப தைரியம் வேனும்னு சொன்னானா? ஆனால் இதுக்கப்றம் வினய்கு என்ன நடக்கும் எதுனால தனா குழந்தையை நினைச்சுதான் கவலையா இருக்குனு சொன்னாள்? நரேன்😝😝😝😝 சிரிப்பு சிரிப்பா வருது அவனை நினைச்சா. எபி 👌👌👌👌👏👏👏👍👍👍. அப்பறம் எனக்கு நோட்டிபிகேஷன் வரல சிஸ் கமென்ட்ஸ்க்கு வருது ஆனால் நீங்க ஸ்டோரி போட்ட நோட்டிபிகேஷன் வரல☹️☹️ நான் உங்களை ஃபாலோ பண்றேன் ஆனாலும் வரல.