Mrs. Prabha Sakthivel
Active member
- Messages
- 94
- Reaction score
- 83
- Points
- 43
மிக அருமை. 👌👌👌👌👌மாயவன் மனதை மயக்கும் மாயக்காரன் ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
அச்சோ... விஜி னு சொல்லுங்க.. சாந்தினா பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பேசுற மாதிரி இருக்குநரேன், வினய் ரெண்டு பேருக்குமே இருக்குதான். அது என்னென்னனு போக போக தெரிஞ்சிக்கலாம். Thank you santhi ma..😍😍❤️❤️❤️
இல்ல மாயவனோட வீட்டுலதான் நடக்குது. பத்து நிமிசத்துல கொண்டு போய் விட்டுடுவாங்க அவ்வளவு தான்..😂ஓஹ் மை காட்.. அப்ப இதெல்லாம் நரேன் வீட்ல தான் நடக்குதா... பத்து நிமிஷத்தில அவனோட வீட்ல இருப்பான் னு சொல்றா... சூப்பர் சூப்பர் செமையா போகுது.. குட் மூவிங்......
ஓகே விஜி மா..❤️😍அச்சோ... விஜி னு சொல்லுங்க.. சாந்தினா பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பேசுற மாதிரி இருக்கு