Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Thank

Thank you sis. அபூ பார்த்து தற்கொலை செய்ய பார்த்தது யாரு? புரியலை
ருத்ரா தற்கொலை செய்து கொள் கட்டளை போட்டானே அவனை.
 
ருத்ரா ஆட்டம் ஆரம்பித்து விட்டது.விஷ்வா என்ன பண்ணப்போறனோ?.
 
விஷ்வா பாவம் ருத்ரா படுத்தியிருக்கிறான்.லியாவை விஷ்வா விரும்பினான?.
 
adei paithiya kaara…. vishwa voda liya ve nee katta porenu solli appuram antha Liya vaiye Vishwa kooda anuppi vechittu ne Aboorva va aattaiya poda tane plan pannira 🤣🤣🤣🤣
 
ருத்ரா தற்கொலை செய்து கொள் கட்டளை போட்டானே அவனை.
அபூ பார்த்தது உதய்... அவன் வேற தற்கொலை பண்ண சதிஷ் வேற சிஸ்.. இன்னும் அவனை பத்தி யாருக்கு தெரியலை
 

New Threads

Top Bottom