நன்றி தர்ஷூ 😍😍❤️❤️தவசியின் மனக்குமுறல்,சொந்த மண்ணின் ஏக்கத்தை வைரமுத்து பாடலினை வைத்துக் கூறி ரித்விக்,
ரகுநந்தனை யோசிக்க வைத்தது சூப்பர்..இவர்களை கனடாவிலிருந்து வரவழைக்கச் செய்த சிறுவனின் நடிப்பு செம....
நன்றிகள்! நன்றிகள்!❤️❤️வீர சேகர் தர்மனுக்கு சரியான தண்டனை கொடுத்தான்..வீராவுக்கு கிளினா விருப்பம் போல...ரித்விக் இப்படி கிணத்துக்குள்ள விழுந்துட்டானே...காக்காவை வைச்சுச் சொன்ன தகவல் செமசெம சிஸ்.....