Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மனிதமே மடியாதிரு - Comments

தவசியின் மனக்குமுறல்,சொந்த மண்ணின் ஏக்கத்தை வைரமுத்து பாடலினை வைத்துக் கூறி ரித்விக்,
ரகுநந்தனை யோசிக்க வைத்தது சூப்பர்..இவர்களை கனடாவிலிருந்து வரவழைக்கச் செய்த சிறுவனின் நடிப்பு செம....
 
வீர சேகர் தர்மனுக்கு சரியான தண்டனை கொடுத்தான்..வீராவுக்கு கிளினா விருப்பம் போல...ரித்விக் இப்படி கிணத்துக்குள்ள விழுந்துட்டானே...காக்காவை வைச்சுச் சொன்ன தகவல் செமசெம சிஸ்.....
 
நன்றி தர்ஷூ 😍😍❤️❤️
 
வீர சேகர் தர்மனுக்கு சரியான தண்டனை கொடுத்தான்..வீராவுக்கு கிளினா விருப்பம் போல...ரித்விக் இப்படி கிணத்துக்குள்ள விழுந்துட்டானே...காக்காவை வைச்சுச் சொன்ன தகவல் செமசெம சிஸ்.....
நன்றிகள்! நன்றிகள்!❤️❤️
 
ரித்விக் ரகு அப்பாவிடம் வந்ததது சூப்பர்.தவசி ஆசை நிறைவேற்றிய அரைடவுசர் சூப்பர்.
 
New Threads

Top Bottom