ஜோதி மா போன எபிக்கு உங்களுக்கு ரிப்ளை பண்ண வந்து அதிலேயே கமெண்ட் போட்டுடேன் பா தீக்ஷி உன்னை கதையில் கொண்டு வந்துட்டாங்க ஜோதி மா எவ்வளவு அழகா தமிழ் பேசுது நம்ம பொண்ணு 🤣 🤣 🤣 🤣 🤣 அந்த பார்த்திய நம்பாதே உன்னை வச்சி கனியப் பிடிக்க பாக்கிறான் கேடி😎😎😎😎 மாறன் கனிஷ்கா பார்ட் போன் ரொமான்ஸோட முடிஞ்சிருச்சே😒😒😒 இன்றைய காலகட்டத்திற்கு ரொம்பத்தேவையான விஷயம் பா இந்த குழந்தையின்மை பிரச்சனை நான் பார்த்து நிறைய பேருக்கு குழந்தையில்லை 😢😢 கனிஷ்கா இந்த குறையை சரி செய்ய படிக்கிறது ரொம்ப சந்தோஷம்💞💞💕💓 அதுவும் அவளை மாதிரி யாரும் கஷ்டபடக்கூடாதுன்னு நினைக்கிறது சூப்பர் மா 💖