Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
அச்சோ லவ்லி கமெண்ட்ஸ் அக்கா.... 😍😍😍😍😍 பார்ப்போம் கா என்னென்ன எல்லாம் பண்ண போறானு😍😍😍😍😍😍😍வாவ் வாவ் வாவ்.... அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌 ருத் என்ன தான் உன் பிளான் 🙄🙄🙄 உனக்கு பிரகல்யாவை பிடிக்கவில்லை என்றால் உன் தம்பி அஜ்ஜிக்கு விட்டு கொடுக்காலம் இல்ல 😏😏😏 ஏன் இந்த கடத்தல் 😇😇😇😇😇 நாங்க எதுக்கு கடத்துனன் இன்னு நினைச்சிட்டு மண்டை காயுது அதுக்குள்ள தொடரும் இன்னு முடிச்சிட்டிங்லெ... ரைட்டர் ஜி... இது நியாயமா 🤧🤧🤧🤧 அப்புறம் கவிதை அருமை அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.