Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

வாவ் வாவ் வாவ்.... அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌 ருத் என்ன தான் உன் பிளான் 🙄🙄🙄 உனக்கு பிரகல்யாவை பிடிக்கவில்லை என்றால் உன் தம்பி அஜ்ஜிக்கு விட்டு கொடுக்காலம் இல்ல 😏😏😏 ஏன் இந்த கடத்தல் 😇😇😇😇😇 நாங்க எதுக்கு கடத்துனன் இன்னு நினைச்சிட்டு மண்டை காயுது அதுக்குள்ள தொடரும் இன்னு முடிச்சிட்டிங்லெ... ரைட்டர் ஜி... இது நியாயமா 🤧🤧🤧🤧 அப்புறம் கவிதை அருமை அருமை அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
அச்சோ லவ்லி கமெண்ட்ஸ் அக்கா.... 😍😍😍😍😍 பார்ப்போம் கா என்னென்ன எல்லாம் பண்ண போறானு😍😍😍😍😍😍😍
 
ருத்ராக்கு அபூவை பிடிச்சிருக்கு அதையை சொல்லி மேரேஜை.. ஸ்டாப் பண்ணிருக்கலாம்..இல்லையா விஷ்வா விரும்பறது தெரிஞ்சதும் விட்ருக்கணும்...இப்படி எதுவுமே செய்யாம தூக்கிருக்கான்.....அப்படி பிரகல்யா மேல என்ன பழிவெறி ருத்ராக்கு...வேற யாரோ செய்ததை பிரகல்யானு misunderstanding ஆ இருக்குமோ 🧐 🧐 🧐 🧐 எப்படி இருந்தாலும் கதையை செமையா அழகா கொண்டு போறீங்க👌👌👌👌👌👌👌😍😍
 
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍 உங்க விமர்சனம் ஒவ்வொரு முறையும் என்னை ஊக்கப்படுத்துகின்றது❤️❤️❤️ எதுனால என்பது போக போக தெரிந்து விடும்
 
New Threads

Top Bottom