Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

நல்ல தகவல்களுக்கு நன்றி கா கனி பாவம் பார்த்தி தீக்ஷா வஞ்சு பொறாமையே துண்டா போறேன் செம அக்கா பார்த்திக்கு ஏதாவது ரொமான்ஸ் வைங்க நானும் வரும் வரும் பார்க்குறேன் ஸ்டோரியே 3எபிலா முடிய போகுது 😭ப்ளீஸ் கா பார்த்திக்கு பார்த்து
Romance a... no chance 🤣🤣🤣

முயற்சி பண்ணுறேன் உனக்காக....

Thank you So much ma 🙏🙏
 
நிறைய தகவல்கள் கொடுத்து இருக்கீங்க..நன்றி ஜோதி அக்கா 😍 😍 😍 .....மாறன் கனிஷ்கா க்யூட்❣️❣️.....அடேய் பார்த்தி என்னடா பண்ணப்போறா தீக்ஷி கூட பேசி பொறாமையைத் தூண்டி வாயாடியை பார்ம்க்கு கொண்டு வர டிரை பண்ணப்போறியா🧐🧐🤣🤣🤣...உன் பெர்மான்ஸ்ல அருள் வேற கடுப்பாகிட்டான்😇😇😇
🤣🤣🤣 ஆமா அருளை எதுக்கு கடுப்பாக்கி விட்டான்னு சீக்கிரமா சொல்லிடுறேன்🤣🤣🤣

மிக்க நன்றி மா🙏
 
அவந்திகா இப்படி இருக்கிறது பிடிக்கவில்லை.வாயாடி தான் வேண்டும்.பார்த்திபா ஆடு பின்னாடி இருக்கு.
 
அவந்திகா இப்படி இருக்கிறது பிடிக்கவில்லை.வாயாடி தான் வேண்டும்.பார்த்திபா ஆடு பின்னாடி இருக்கு.
மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

New Threads

Top Bottom