Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
தங்கப்பாண்டியனுக்கு தான்வி கொடுத்த தண்டனை அதிகம்தான்.தங்கம் தனு வந்து ஹாசினியிடம் உண்மை மறைப்பதால் ஆஸ்பத்திரி போக சம்மத்தித்து விட்டாள் சூப்பர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்கிறீர்களோ. கமெண்ட் காணோமே என பார்த்திருந்தேன். நன்றி.ஹாசினி தன்னவர்களின் நலனுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறது செம ❤️❤️❤️❤️
நன்றி , நன்றி, நன்றி. தங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி.அருமையான காதல் கதை.சந்திரா ஹாசினியின் காதல் அருமை.சந்திரா பானுமதி மேனகா மூவரின் அன்னியோன்யம் செம.❤️❤️❤️❤️ பாசம் காதல் கடத்தல் மிரட்டல் அதிரடி அனைத்தும் கலந்த அருமையான காதல் கதை.வாழ்த்துகள்.வாழ்கவளமூடன்.❤️❤️