Mythili.MP
Well-known member
- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
அவனோட வலி எல்லாம் சீக்கிரமே சரி ஆகிடும் சிஸ்... உங்க ஆதரவுக்கு ரொம்ப நன்றி 🙏❤️முதல் சந்திப்பு இல்லையா...அபிக்கு ஆல்ரெடி கீர்த்தியை தெரியுமா🤔🤔🤔🤔🤔🤔..க்ளாஸ்லேயே தூங்கிட்டாளா கீர்த்தி....தேவன் சக்கரவர்த்தியா இது யாரு🙄....எத்தனை கேரக்டர் வந்தாலும் இந்த மகிழனைத் தான் புடிக்குது....மகிழனுக்கு இவ்ளோ பெரிய வலியை ஏன் கொடுத்தீங்க ஜீ😢😢...