Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

அடேய் ருத்ரா உன் பிளான் தான் என்னடா...இப்போ ஏன் தாலியைக் கட்டாம எந்திருச்சான் 🧐 🧐 🧐 .....பிரகல்யாவை இருட்டு அறைக்குள்ள போட்டு இப்படி பயமுறுத்தறான்......விஷ்வா உன் கெஸ்ஸிங் தப்பாகிருச்சே
அடுத்த பகுதியில ஏன் அப்படி பண்றானு விளக்கம் கொடுக்கப்போறான் சிஸ்😍😍😍❤️❤️❤️❤️
 
ருத்ரா டேய் ரொம்ப நல்லவன்டா நீ.விஷ்வா ருத்ரா பார்வை பரிமாற்றம் செம.வைகை மைண்ட் வாய்ஸ் சூப்பர்.கல்யாணம் பண்ணமால் ஏன் எழுந்துவிட்டான்.சுவாரஸ்மாகபோகுது.
 
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍❤️❤️ ஆமா ஆமா ரொம்ப நல்லவன் 😀😀😀
 
அடேய் திவ்யா என்ன டா பண்ணுறான் இவன்.. எங்க டா இங்கேயும் எங்களை இப்படி ங்கே nu முழிக்க விட்டு இருக்க.. இப்படி பாதியில் நிறுத்தி இருக்க நியாயமா டா உனக்கு... விஷ்வா அவனோட எண்ணத்தை பொய் ஆக்கிட்டானே ஏன்? நிஜமா இவனை புரியலை... அவளை திங்குற மாதிரி பார்த்தான், இவ மேல இவன் மொத்த விருப்பமும் போல தானே டா இருந்துச்சு அவன் செயல்.. நிச்சய மோதிரம் போடும் போதும் கூட இவ கையை தான உரசினான்.. இப்போ என்ன எந்திரிச்சு நிக்கிறான்... அந்த மோதிரத்தின் பின்னணி என்னவோ? இவங்க கூட இவனுக்கு என்ன சம்பந்தம்... அவளை ஏன் பயப்பட சொன்னான்? அதற்கு பின் என்னவோ இருக்கு🤔🤔🤔 அது என்னனு வேற தெரியலை. இவன் target list la இருந்த பொண்ணு இவங்க ரெண்டு பேருல ஒருத்தியா? ஏன் அப்படி... என் குட்டி மூளை கரைஞ்சி போச்சு போடா
 
நந

நம்ம ஹீரோ டிசைன் அப்படி கா...😍😍😍❤️❤️❤️❤️❤️ வாவ் உங்களை குழப்புறேனு நினைக்கும்போதே ரொம்ப பெருமையா இருக்கு😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நீங்க செமையா கண்டுபிடிப்பீங்க.... பாருங்க போக போக அவனை பத்தி தெருஞ்சுப்பீங்க😍😍❤️❤️❤️❤️❤️❤️ தாங்க் யூ சோ மச் அக்கா😍😍😍😍😍😍😍
 
New Threads

Top Bottom