அப்போ அபூவ தான் ரூத் கூட கோர்த்து விடப் போறீங்களா?🤔🤔 நான் லியா தான் ருத்ரா கூட செட் ஆவா நினைச்சேன்... அப்போ லியா விஷ்வாவுக்கு தானா😔😔😔
ருத்ரா அவனுக்கு என்ன வலியா இருக்கும்.. அதற்கு லியா ஏதோ வகையில் காரணம் போல... அவனின் அம்மா இப்படி இருக்கவும் ஏதோ காரணம் இருக்கு.. அதுவும் இதுவும் ஒன்னு போல... இவள் பெயர், வேலை பார்த்து செலக்ட் பண்ண காரணம் அவங்களுக்கு முதலிலேயே தெரியும் இவளை... இவனுக்கும் இவ batch, college எல்லாம் கேட்டதும் புரிஞ்சு இருக்குமா இருக்கும்... விஷு பார்த்த பிக் தான் இந்த எல்லாத்துக்கும் காரணம் போல... May be அந்தப் ஃபோட்டோ அவளின் தோழியா?
ருத்ரா/விஷு தங்கை யாரும் இருந்தாங்களா?
ருத்ரா அப்பா அவர் வேற இல்லை... அந்த மோதிரம் அந்த இல்லாத ஆட்களில் யாரோ ஒருவரின் மோதிரமோ?🤔🤔🤔