Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Superb 👌👌👌♥♥♥ Ruthrajith what a man. Still u are keeping a Suspense. That is so good. Eagerly Waiting for next Epi. Save Aboo from Ruthra. 👍
 
அப்போ அபூவ தான் ரூத் கூட கோர்த்து விடப் போறீங்களா?🤔🤔 நான் லியா தான் ருத்ரா கூட செட் ஆவா நினைச்சேன்... அப்போ லியா விஷ்வாவுக்கு தானா😔😔😔

ருத்ரா அவனுக்கு என்ன வலியா இருக்கும்.. அதற்கு லியா ஏதோ வகையில் காரணம் போல... அவனின் அம்மா இப்படி இருக்கவும் ஏதோ காரணம் இருக்கு.. அதுவும் இதுவும் ஒன்னு போல... இவள் பெயர், வேலை பார்த்து செலக்ட் பண்ண காரணம் அவங்களுக்கு முதலிலேயே தெரியும் இவளை... இவனுக்கும் இவ batch, college எல்லாம் கேட்டதும் புரிஞ்சு இருக்குமா இருக்கும்... விஷு பார்த்த பிக் தான் இந்த எல்லாத்துக்கும் காரணம் போல... May be அந்தப் ஃபோட்டோ அவளின் தோழியா?

ருத்ரா/விஷு தங்கை யாரும் இருந்தாங்களா?

ருத்ரா அப்பா அவர் வேற இல்லை... அந்த மோதிரம் அந்த இல்லாத ஆட்களில் யாரோ ஒருவரின் மோதிரமோ?🤔🤔🤔
அப்பப்பா குட்டி மூளைக்குள்ள எவ்ளோ question வெச்சிருக்கீங்க.... இந்த அத்தனை கேள்விக்கான பதிலும் கதை முடியறதுகுள்ள சொல்லிடுவேன்😍😍😍😍😍😍😍 செம செம😍😍😍😍😍
 
நாளை அபூ குடுதுட்டி வரப் போவது மனதையா? இல்லை அவளையா?
இரண்டுல ஒன்று தான் கா😍😍😍😍
 
செம்ம..... சூப்பர் செல்லம் இன்ராஸ்டிங் மூவ் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌👌 டிி
Thank you so much akka😍😍😍😍😘
 
Superb 👌👌👌♥♥♥ Ruthrajith what a man. Still u are keeping a Suspense. That is so good. Eagerly Waiting for next Epi. Save Aboo from Ruthra. 👍
Thank you so much sis😍😍😍😍😍😍 lovely comments
 

New Threads

Top Bottom