Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍 போக போக என்னவென்று தெரிஞ்சுப்போம்😍😍😍😍😍எப்படியோ ருத்ரா கல்யாணத்தை நிறுத்தி அபூர்வா மனசுல உயர்ந்துட்டான்.....பிரகல்யாவை ரொம்ப கஷ்டப்படுத்தறான்....பார்க்க அப்பாவிய இருக்கற இந்தப்புள்ள என்ன தப்பு பண்ணிருக்கும் 🤔 🤔 🤔 🤔.....nice going sis..interest ah pogudhu