Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக்ஷிதா லட்சுமி நாவல் - கமெண்ட்ஸ்

அருமையான பதிவு. அப்பாடா ஏதோ புயல் வீசி ஒஞ்ச மாதிரி இருக்கு. ஏம்மா திவ்யா இது உலகமகா நடிப்பா இருக்கும் போல. எல்லாம் சரி தான் ஆனா புருஷன் இல்லனு சொல்லுற உன் லாட்ஜிக் என்னனு புரியலயே? இந்த சுதா வேற நேரம் காலம் இல்லாம மதன ரொம்ப கலாய்க்குறா இதுல சாபம் வேற. மதன் ஆனாலும் நீ ரொம்ப டா பொசுக்குன்னு மித்ரன் பின்னாடி போய்டடா! அவளும் என்ன பண்ணுவா பாவம் அவ விதி... ஆனா நீ கேடி தான்மா திவ்யா மித்ரன் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்க. இது எங்க போய் முடிய போகுதோ தெரியல. மிக அருமை வாழ்த்துக்கள் HB💐❤️
😂😂 dhiviya apavi..😜 thank u da
 
Athukulla 5 ud ha.....

Dai Mithu ennada ippadi pulugura....
Dayalan sir neenga maji commissioner thano nu santhegam varuthu..... Ippadiya avan sollurathu ellathaiyum namburathu....

Mithu Unaku ehetha jodi than divi nee uruttunatha continue pannurale.... Iva ethavathu plan oda vanthurukkalo.....
Mithran pathi sonnathum naane shock agitten..... Chutty TV pakuravaluku eppadi mithran pathi theriyumnu ......

Pragash ha pottu thalliyachcha😭
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் 5)
உணர்ச்சிபூர்வமான பதிவு HB. அடேய் மித்ரா நீ கமிஷ்னரா? இல்ல கிறுக்கா? அந்த புள்ள எவ்ளோ பெரிய விஷயத்த உன் அம்மாவ வச்சே சொல்லுது ஆனா நீ திரும்ப திரும்ப அந்த புள்ளைய காயப்படுத்துற. இதுல மதன பத்தி சொல்ல மட்டும் தடுமாறுற. அப்படி என்னடா உனக்கு ஈகோ? முதல் காதல் தந்த வலியா? அதெல்லாம் காதலே இல்லடா லூசு. ஆள பாரு சுட்டி டீவி பாக்குற பச்ச புள்ளய இப்படி படுத்துற மெண்டல். நீ கவலபடாத சுட்டி டிவி அதான் 6 மாசம் டைம் இருக்குல அவன வச்சு செஞ்சிடலாம். இருடா என்னன்ன பேசுனுயோ எல்லாத்துக்கும் பின்னாடி அனுபவிப்ப டா. வெயிட்டின் அந்த சம்பவத்துக்கு😜. செம அருமை வாழ்த்துக்கள் HB.💐👍❤️
 
என்னை வதைத்திடும் நயனமே (பாகம் - 6)

அருமையான கலகலப்பான பதிவு HB. இது என்னடா சரியான Tom & Cherry pair போல எப்போ பாரு இப்படி முட்டிக்குது. யம்மாடி சுட்டி டிவி என்னமா இது பொசுக்கு பொசுக்குனு அம்பி, அந்தியன் மாதிரி மாறி மாறி பண்ணிட்டு இருக்க. நல்லா பண்றம்மா நீ. மித்ரனோட எதிர்காலம் நல்லாவே தெரியது. அடடே தயாளன் அப்பா வேற லெவல் இவருட்ட போய் பொய்யா சொல்லி இருக்கியே மித்ரா. மித்ரன் மனசு எதும் மாறிட்டியா ஏதோ மார்கமா பேசுற Love மூட் ஆரம்பிடுச்சா என்ன?? பாவம் திவி மா நீ நல்லா மாட்டிக்கிட்ட, ஆனா இதுக்கும் சேர்த்து வச்சி செய்வல! ஆனா அப்பா சொன்னது எல்லாம் உண்மை நீ தான் மா அவன புரிஞ்சிக்கிட்டு அவனுக்கு துணையா இருக்கனும். ஏன்னா அவன் கடந்தகாலம் அப்படி. போக போக அது உனக்கே புரியும். ஐய்யோ கமிஷ்னர் சார் புள்ளய ரொம்ப பயம்புடுத்துறீங்க. என்ன HB அதுக்குள்ள முடிஞ்சிடுச்சு இந்த பதிவு ரொமான்ஸ் வரவே இல்ல😜😜😜🤭 அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்க. இந்த பதிவு மிகவும் அருமை HB. வாழ்த்துக்கள்🤭💐❤️
 
Athukulla 5 ud ha.....

Dai Mithu ennada ippadi pulugura....
Dayalan sir neenga maji commissioner thano nu santhegam varuthu..... Ippadiya avan sollurathu ellathaiyum namburathu....

Mithu Unaku ehetha jodi than divi nee uruttunatha continue pannurale.... Iva ethavathu plan oda vanthurukkalo.....
Mithran pathi sonnathum naane shock agitten..... Chutty TV pakuravaluku eppadi mithran pathi theriyumnu ......

Pragash ha pottu thalliyachcha😭
Thank u sis
 

New Threads

Top Bottom