Dikshita Lakshmi
Well-known member
- Messages
- 407
- Reaction score
- 164
- Points
- 63
😂😂 dhiviya apavi..😜 thank u daஅருமையான பதிவு. அப்பாடா ஏதோ புயல் வீசி ஒஞ்ச மாதிரி இருக்கு. ஏம்மா திவ்யா இது உலகமகா நடிப்பா இருக்கும் போல. எல்லாம் சரி தான் ஆனா புருஷன் இல்லனு சொல்லுற உன் லாட்ஜிக் என்னனு புரியலயே? இந்த சுதா வேற நேரம் காலம் இல்லாம மதன ரொம்ப கலாய்க்குறா இதுல சாபம் வேற. மதன் ஆனாலும் நீ ரொம்ப டா பொசுக்குன்னு மித்ரன் பின்னாடி போய்டடா! அவளும் என்ன பண்ணுவா பாவம் அவ விதி... ஆனா நீ கேடி தான்மா திவ்யா மித்ரன் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்க. இது எங்க போய் முடிய போகுதோ தெரியல. மிக அருமை வாழ்த்துக்கள் HB💐❤️