Arunanitha
Member
- Messages
- 50
- Reaction score
- 48
- Points
- 18
ஐயோ prithivi 🤣🤣🤣🤣நீங்க நிஜமாவே இன்னும் வளரனும்.. எப்படி பழி வாங்குறதுனு உன்கிட்ட தான் கத்துக்கணும் 😂😂.. சரளா நீங்க starting ல இருந்தே தொந்தரவா இருக்கியே 👊👊
உங்க கமென்ட் ஒவ்வொண்ணும் நச்சுன்னு இருந்ததுங்க.... ஐ.பி.எல் கமென்ட்ரி கேட்குற மாதிரி சூப்பரா இருந்தது....என்ன அதுக்குள்ள முடிச்சிடீங்க இன்னும் 4கேம் சொல்லிருந்தா நாங்களும் விளையாண்டு பாப்போம்ல. அவன் சொல்லவந்த starting trouble அவளுக்கு புரிஞ்ச மாதிரி இல்லஏ.. எப்படி புரியும்?? Talking tom, angela விளையாடுனா.. இப்பாவவது நீங்க சொன்ன மாதிரி google, netflix பாத்துருடா