Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என்ன தவம் செய்தனை! - Comments

ஐயோ prithivi 🤣🤣🤣🤣நீங்க நிஜமாவே இன்னும் வளரனும்.. எப்படி பழி வாங்குறதுனு உன்கிட்ட தான் கத்துக்கணும் 😂😂.. சரளா நீங்க starting ல இருந்தே தொந்தரவா இருக்கியே 👊👊
 
கரக்ட் 😂😂முறுக்குல இனிப்பு பத்தலைன்னு தான சொல்லணும். 🤣🤣. பெரியம்மா உனக்கு நல்லா வேணும்.. மனோ, புவனா, prithivi combo ஜாலியா இருக்கு
 
😂😂ஹாஹா சிக்குனாண்டா சிவனாண்டி 🤣. அவனை விடாதீங்க ரெண்டுபேரும். வராத தலை வலி வரவைச்சுடுங்க
 
என்ன அதுக்குள்ள முடிச்சிடீங்க இன்னும் 4கேம் சொல்லிருந்தா நாங்களும் விளையாண்டு பாப்போம்ல. அவன் சொல்லவந்த starting trouble அவளுக்கு புரிஞ்ச மாதிரி இல்லஏ.. எப்படி புரியும்?? Talking tom, angela விளையாடுனா.. இப்பாவவது நீங்க சொன்ன மாதிரி google, netflix பாத்துருடா
 
உங்க கமென்ட் ஒவ்வொண்ணும் நச்சுன்னு இருந்ததுங்க.... ஐ.பி.எல் கமென்ட்ரி கேட்குற மாதிரி சூப்பரா இருந்தது....
தொடர்ந்து ஆதரவு தாங்க...
மிக்க நன்றிங்க
 
New Threads

Top Bottom