Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மனமறிய மணந்த மாயவளே! - Comments

Sooper ud sema antha ponnu peru enna dhuruv kum rithukum enna samantham en rithuruvan nu rithu peroda sertha maathri company ku peru vechurukan🤔🤔🤔🤔
மிக்க நன்றி சகோ 😍😍...அடுத்த அடுத்த அத்தியாயத்துல உங்களோட பல சந்தேகம் தீரும் 😁😁
 
துருவ்க்கு என்ன ஆச்சு..ரித்துருவ் இந்த கம்பெனி துருவோடதா...ஆதி ரா ஆதியா அப்பானு கேக்கறது துருவையா??ரித்து அவங்க அம்மாவைப் பார்த்துட்டா..தாரிகா க்யூட்...நேத்ரா நல்லா காமெடி பண்றா...ரிஷிக்கு நேத்ராவை பிடிச்சிருக்கு...ரோகி ரித்து பாசம் செமையா இருக்கு...அருமையா இருக்கு ஸ்டோரி...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்.....
 
வாவ் சூப்பர் டியர். செம்ம எபிசோட்ஸ். விட்ட ரெண்டு ud ய ஒரேமூச்சில படிச்சு முடிச்சேன். ரொம்ப நல்லாருந்தது.

குணா சார்க்கு எதுக்கு ஹார்ட் அட்டாக் வரவிட்டிங்க எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.

ரித்து சகுந்தலா கூட சேந்தாச்சு. இனியாவது அவங்க குடும்பம் சந்தோசமா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.

நேத்ரா பேர் நல்லாருக்கு. ஏம்மா நேத்து எப்டிலாம் சிரிப்பு காட்டுற. வயித்து வலியே வந்துடுச்சு. டேய் ரிஷி அவ கைல சாப்ட நினைக்குர உன்னோட உயிர் பத்திரம் டா 🤣🤣.

வெயிட்டிங் நெக்ஸ்ட் எப்பி. வாழ்த்துக்கள் டியர் ❤️❤️❤️
 
😍😍 thanks u sagi ❤️❤️
 
Last edited:

New Threads

Top Bottom