Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

என் தளிர்மலரே! - Comments

கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️
டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
 
nice ud akka...... 🤩 😍 harish ku chicken poche😆 .............ippa varthunan koviku povana illa ya...........🤩
Harish tha pavam urla 10 frd vachu erukkavala santhosama erukka oru frd da vachu kittu ivanoda nelam romba pavamda nee🤣............spr epi akka........😍😍
ஹா ஹா... கோயிலுக்குப் போவாங்கமா. மிக்க நன்றி சகி😊
 
கோவர்த்தனன்- இளந்தளிர்..... சூப்பர் 🔥🔥🔥 ❤️
டீசரே அசத்தலா இருக்கும்.... குறும்பு காரனா நம்ம ஹீரோ 🤩🤩
ஹீரோவுக்குக் கொஞ்சம் குறும்பு கலந்த குணம் தான் சகி. மிக்க நன்றி 😊
 
சுபாக்கு ஹீரோ ஹெல்ப் பண்ணது சூப்பர்..அதுக்கு நம்ம ஹீரோயின் ரியாக்சன் இருக்கே🙄🙁🙁ஆனாலும் நம்ம ஹீரோ அதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாம இளந்தளிர் அப்படிங்கற பெயரை தளிர்னு சுருக்கிட்டாரு....அத நண்பன் நோட் பண்ணிட்டாரு...கோவர்த்தனன்,ஹரீஷ் இவங்க நட்பும்,பேசிக்றதும் செமையா இருக்கு..அதும் தீவிரவாதி,காட்டுத்தீ பட்டப்பெயர்கள் 👌 😍🤣🤣😀

ஹரீஷ்க்கு நான்வெஜ் கிடைக்கலேயே....இவங்க கோவிலுக்குப் போவாங்களா இல்ல நான் வெஜ் கடைக்குப் போவாங்களா.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஐந்து அத்தியாயங்களையும் வாசித்து , கமெண்ட் செய்ததற்கு மிக்க நன்றி சகி. நண்பர்கள் இருவரும் கோயிலுக்குப் போவார்கள். அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுகிறேன் 😊
 
New Threads

Top Bottom