Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

சதுரங்கம் - Comments

ஒரு பக்கம், உடலையே பிரதானமாக நினைக்கும் குரு,, மறுபக்கம் மனையாளின் படிப்பை முன்னிறுத்தும் சங்கரன் .... ரொம்ப நல்லாவே இருக்கு சதுரங்கம் (கதை) ALL தி பெஸ்ட் சுபகீதா .
 
🙏
 
தாமு லட்சுமி இருவருக்கும் சாது,ரங்கனுக்கு திருமணம் முடிக்கும் எண்ணம்.....சாதுவின் மனதில் ரங்கன் நுழைந்து விட்டான்..ரங்கன் பார்த்துப் பார்த்து சாதுவிற்கு உடை,நகைகளை வாங்குறான்.....ஆனால் மாலதிக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பது அவளின் ஒவ்வரு நடவடிக்கையிலும் தெரிகிறது.... அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் சிஸ்
 
Seekiram varan
 
Rangan manathil vera yaravadhu irukangala....malathi ku viruppam illadha karanathala ipdi nadanthukrana....yes sis umavin thiyagathu vilai illai...enaku thilagava pidikaveillai...4 month guruta irundhu rathna va save pana umavala mudiuma....next epi ku waiting sis
 
New Threads

Top Bottom