Barani Usha
Saha Writer
- Messages
- 67
- Reaction score
- 37
- Points
- 18
ஒரு பக்கம், உடலையே பிரதானமாக நினைக்கும் குரு,, மறுபக்கம் மனையாளின் படிப்பை முன்னிறுத்தும் சங்கரன் .... ரொம்ப நல்லாவே இருக்கு சதுரங்கம் (கதை) ALL தி பெஸ்ட் சுபகீதா .
🙏ஒரு பக்கம், உடலையே பிரதானமாக நினைக்கும் குரு,, மறுபக்கம் மனையாளின் படிப்பை முன்னிறுத்தும் சங்கரன் .... ரொம்ப நல்லாவே இருக்கு சதுரங்கம் (கதை) ALL தி பெஸ்ட் சுபகீதா .
Seekiram varanதாமு லட்சுமி இருவருக்கும் சாது,ரங்கனுக்கு திருமணம் முடிக்கும் எண்ணம்.....சாதுவின் மனதில் ரங்கன் நுழைந்து விட்டான்..ரங்கன் பார்த்துப் பார்த்து சாதுவிற்கு உடை,நகைகளை வாங்குறான்.....ஆனால் மாலதிக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பது அவளின் ஒவ்வரு நடவடிக்கையிலும் தெரிகிறது.... அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் சிஸ்