Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    சுரேந்திரை அவன் ஷார்ப்னெசை நீங்க ரசிச்சது எனக்கு ரொம்ப பிடிச்சது. என்னதான் சொன்னாலும் அவன் பக்கம்தான் நியாயம். உள்ளுணர்வுகள் பல நேரங்களில் பொய்ப்பது இல்லை. ஒவ்வொரு அத்தியாயதுக்கும் அழகழகா கமென்ட் சொல்வதற்கு நன்றிகள் தேவி.
  2. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஹாஹாஹா.. //திடீர்னு பின்னால் வந்து நிற்பானோ// அந்த வரி நான் ரொம்ப ரசிச்சு எழுதினது. அதை நீங்க ரசிச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. சஞ்சனா என்ன பண்ணா அப்படிங்கிறது இன்னும் ரெண்டு மூணு எபிக்கு அப்புறம் தெரிய வரும் மா. கதையை ரசிச்சு ரசிச்சு படிக்கறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மா.
  3. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கலை கார்த்தி வாரா வாரம் அவ்வளவு அழகா கருத்து சொல்றீங்க. அதுக்கு மனம் நிறைந்த நன்றிகள். எனக்குமே கெளதம் தோற்பதில் விருப்பம் இல்லைதான் ஆனா பிரம்மாஸ்திரத்தை சந்திப்பதற்கு தனி தைரியம் வேணும். அது கௌதமிடம் இருக்குமா? லெட்ஸ் ஸீ.;););)
  4. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    வாவ் வாவ் இந்த தடவை உங்க கமென்ட்தான் முதல் கமென்ட். தேங்க் யூ ஸோ மச் மா. சஞ்சனா கெளதம் கிட்டே நெருங்கிட்டா. இனி விலக மாட்டா. சுரேந்தர் கண்டிப்பா விட மாட்டான். ஒரு பிரம்மாஸ்திரம் கையில் எடுக்கப் போறான். அப்பவும் கெளதம் அசராம நின்னாதான் அவன் கிரேட். பார்க்கலாம் ;););)
  5. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கெளதம் சித்தார்த்ன்னா சும்மாவா. அதானே :love: :love: :love: அவ்வளவு லைவ்லி யா இருக்கு உங்க கமென்ட். இனிமே எல்லாம் மேடம் மறுதலிக்க முடியாது. சுரேந்தர் வரணுமே அப்போதான் கதையிலே ஒரு ஸ்பீட் கிடைக்கும் :D:DThanks a lot for such a beautiful comment maa.
  6. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    முதல் தடவை ஸ்டெத் எதுக்கு உபயோகப் படுத்தி இருப்பா? அதுதான் கதையோட பேஸ். மொத்தம் 18 அத்தியாயம்தான் மா. அதுக்குள்ளே விடை தெரிஞ்சிடும். சுரேந்தர் வரானே அதுதான் விஷயம். அடுத்து கடைசியிலே ஒரு பிரம்மாஸ்திராம் கொண்டு வரான் ஒவ்வொரு வாரமும் அவ்வளவு ரசிச்சு படிக்கறீங்க. அது அத்தனை பெரிய எனெர்ஜி பூஸ்டர்...
  7. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    //போன் எடுத்தாலும் சதுரங்க வீரன் செக் மேட் ஆக மாட்டான்// அப்படிங்கறீங்களா? பார்க்கலாம். உகன கமென்ட் லேர்ந்தே நீங்க கதை எத்தனை ரசிச்சு படிக்கறீங்கன்னு தெரியுது. அத்தனை சந்தோஷமா இருக்கு. நன்றிகள் மா.
  8. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கௌதமை அடிக்கும் உரிமை வரலக்ஷ்மி க்கு இருக்கா? பதில் சீக்கிரமே தெரியும் மா. அவங்க வேணும்னேதான் தன்னோட குடும்பத்தை பத்தி கௌதமிடம் எதுவும் சொலல்லை. கெளதம் சொல்ற அந்த போடி நானும் ரொம்ப ரசிச்சேன். :love: :love: :love: . ஒவ்வொரு அத்தியாய்துக்கும் தொடர்ந்து கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த...
  9. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    தேவி ஸ்ரீனிவாசன் எபி வந்த அடுத்த சில நிமிஷத்திலே உங்க கருத்து வந்திடுது. அது அத்தனை சந்தோஷமா இருக்கு. நன்றிகள் மா. கெளதம் சொன்ன அந்த போ.. டி.. நானுமே ரொம்ப ரசிச்சேன் :love: :love: :love: அழகு கருத்துக்கு நன்றிகள் மா
  10. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வித்தியாசமா கமென்ட் போடறீங்க மா. நாம சிங்கத்தைதானே படுக்க வெச்சிருக்கோம். அதோட கம்பீரம் குறைஞ்சிடுமா என்ன? ;););) சஞ்சனாக்கு நீங்க சொன்ன அடவைஸ் செம:D:D:D மனம் நிறைந்த நன்றிகள் மா.
  11. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அவ்வளவு அழகா ரசிச்சு ரசிச்சு படிச்சு கருத்து சொல்றீங்க தர்ஷினி. மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்கதான் முதல் எபிலேயே அந்த புகைப்படம் யாரோடதுன்னு கரெக்டா கேட்டீங்களே :love: :love: :love: இனி வரலக்ஷ்மி வார்த்தைகளை கேட்பானா? பொறுத்திருந்து பாருங்கள். மனம் நிறைந்த நன்றிகள் மா
  12. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    eppa paaru thalaiye jeyichittu irunthaa oru thrill venaamaa? keezhe vizhuntha chess kuthirai takkunu ezhunthukkumaa paarkkalam ;););) Thanks a lot for your cont support ma:love::love::love:
  13. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    கலை கார்த்தி கெளதம் மேலே இவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கீங்க:love::love::love: ஆனா அவன் ஆன்டி ஹீரோ ஆச்சே;););) ஒவ்வொரு எபிக்கும் ரசிச்சு கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா.
  14. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஹாஹாஹா.. அப்படிங்கறீங்க? பார்க்கலாம். ;) ;)
  15. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அழகான கருத்துக்கு நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். கெளதம் நினைவிழந்து இருக்கும் தருணத்தை இழப்பானா சுரேந்தர்? கண்டிப்பாக நெருங்குவான். ஆனால்??? ;););). ஒவ்வொரு வாரமும் அழகாக கருத்துக்கள் பகிர்வதற்கு நன்றிகள் மா.
  16. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    ஹாஹாஹா எஸ் எஸ் doctor mam thaan deposit இழந்துட்டாங்க. இவங்க ரெண்டு பேருக்குத் கல்யாணம் நடக்கப் போகுதா என்பது இன்னும் சில நாட்களில் தெரியும் மா. ஒவ்வொரு தடவையும் அத்தனை அழகா கமென்ட் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா😍😍😍😍😍😍
  17. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    உண்மை மா. அவன் எதிர்மறை உணர்வை மீறித்தான் போயிருக்கான். அழகா சொல்லிட்டீங்க. எல்லா கேள்விக்கும் பதில் விரைவில் கிடைக்கும் மா. மனம் நிறைந்த நன்றிகள் மா 😍 😍 😍 😍 .
  18. V

    நீ அறியாயோ முகிலினமே!- Comments

    அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்க கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கும் தேவி ஸ்ரீனிவாசன்.😍😍😍😍
Top Bottom