vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
கௌதமை அடிக்கும் உரிமை வரலக்ஷ்மி க்கு இருக்கா? பதில் சீக்கிரமே தெரியும் மா. அவங்க வேணும்னேதான் தன்னோட குடும்பத்தை பத்தி கௌதமிடம் எதுவும் சொலல்லை. கெளதம் சொல்ற அந்த போடி நானும் ரொம்ப ரசிச்சேன். 😍 😍 😍 . ஒவ்வொரு அத்தியாய்துக்கும் தொடர்ந்து கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் கோதை மா.இந்த வாரம் முழுக்க பிசி மா.சோ 3 எபியும் சேர்த்து இப்போதான் படிச்சேன்.கௌதமை அடிக்கும் உரிமை வரலஷ்மிக்கு தான் இருக்கோ?அவங்க மகன் தான் நந்தானு எப்படி தெரியாமல் போச்சு? இப்போது சுரேந்தர் இவனுக்கு செக் வைப்பானா? இல்லை அவன் செக் மேட் ஆவானா ?கௌதம் சொல்ற போடி 👌👌👌👌