Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

இந்த வாரம் முழுக்க பிசி மா.சோ 3 எபியும் சேர்த்து இப்போதான் படிச்சேன்.கௌதமை அடிக்கும் உரிமை வரலஷ்மிக்கு தான் இருக்கோ?அவங்க மகன் தான் நந்தானு எப்படி தெரியாமல் போச்சு? இப்போது சுரேந்தர் இவனுக்கு செக் வைப்பானா? இல்லை அவன் செக் மேட் ஆவானா ?கௌதம் சொல்ற போடி 👌👌👌👌
கௌதமை அடிக்கும் உரிமை வரலக்ஷ்மி க்கு இருக்கா? பதில் சீக்கிரமே தெரியும் மா. அவங்க வேணும்னேதான் தன்னோட குடும்பத்தை பத்தி கௌதமிடம் எதுவும் சொலல்லை. கெளதம் சொல்ற அந்த போடி நானும் ரொம்ப ரசிச்சேன். 😍 😍 😍 . ஒவ்வொரு அத்தியாய்துக்கும் தொடர்ந்து கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் கோதை மா.
 
கௌதமின் காதல் செம ❤️❤️❤️❤️.கௌதமின் ஸோ ஸ்டைல் செம.சுரேந்தர் போன் எடுத்தாலும் சதுரங்க வீரன் செக் ஆக மாட்டான்.❤️❤️❤️சஞ்சனாவை மயக்க நிலையிலும் புன்னகை மட்டும் ஸ்டொத்கோப் ஞாபகம் செம
//போன் எடுத்தாலும் சதுரங்க வீரன் செக் மேட் ஆக மாட்டான்// அப்படிங்கறீங்களா? பார்க்கலாம். உகன கமென்ட் லேர்ந்தே நீங்க கதை எத்தனை ரசிச்சு படிக்கறீங்கன்னு தெரியுது. அத்தனை சந்தோஷமா இருக்கு. நன்றிகள் மா.
 
ஹே சூப்பர் மா..நான் கேட்டதை நியாபகம் வைச்சிருக்கீங்க..ரொம்ப மகிழ்ச்சி மா எனக்கு😍😍😍😍😍...
😍 😍 😍
 
முகிலினங்களை சாட்சியா வைச்சு எவ்ளோ அழகா ஸ்டெதஸ்கோப் மூலமா அவனோட காதல்ல வெளிப்படுத்தி இருக்கான்..முதல் தடவை ஸ்டெத் எதுக்காக பயன்படுத்திருப்பா...சஞ்சனா அவ முன்னாடி வரக்கூடாதுனு சொன்னத காப்பாற்றியது மட்டுமின்றி அதுக்கப்றம் ரெண்டு கண்டிஷன் போட்டு கெத்தா விளையாடிட்டான் கௌதம்...அவனைப் போல அவனோட காதலும் அழகு....சுரேந்தர் வேற வரான்..பார்ப்போம் என்ன நடக்கப் போகிறதுனு...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் மா..
முதல் தடவை ஸ்டெத் எதுக்கு உபயோகப் படுத்தி இருப்பா? அதுதான் கதையோட பேஸ். மொத்தம் 18 அத்தியாயம்தான் மா. அதுக்குள்ளே விடை தெரிஞ்சிடும். சுரேந்தர் வரானே அதுதான் விஷயம். அடுத்து கடைசியிலே ஒரு பிரம்மாஸ்திராம் கொண்டு வரான் ஒவ்வொரு வாரமும் அவ்வளவு ரசிச்சு படிக்கறீங்க. அது அத்தனை பெரிய எனெர்ஜி பூஸ்டர் மா எனக்கு. தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ் மா
 
கெளதம் safe,super.😁
காதல் வெளிப்படுத்தின விதம்,வார்த்தைகள,இடம்ன்னு எல்லாம் செம, கெளதம் சித்தார்த்ன்னா சும்மாவா.😏😏
இவ்ளோ அன்பையும் மறுதலிச்சிட்டு இந்த doctor madam எத சாதிக்க போறாங்க 🤦‍♀️🤦‍♀️
இப்போ இந்த சுரேந்தர் எதுக்கு Hospital வரான்🤨🤨, அச்சோ அவன்கிட்ட கெளதம் mobile கிடைச்சிரக்கூடாதே🙏🙏
கெளதம் சித்தார்த்ன்னா சும்மாவா. அதானே 😍 😍 😍 அவ்வளவு லைவ்லி யா இருக்கு உங்க கமென்ட். இனிமே எல்லாம் மேடம் மறுதலிக்க முடியாது. சுரேந்தர் வரணுமே அப்போதான் கதையிலே ஒரு ஸ்பீட் கிடைக்கும் 😀😀Thanks a lot for such a beautiful comment maa.
 

New Threads

Top Bottom