அருமையான முடிவு வத்சலா.. மகள் என்னும் தேவதையின் வரவு, கௌதம் மனதில் இருந்த பழி உணர்ச்சியைக் குறைத்து , நந்தாவின் தப்பிற்கு தண்டனை தராமல் விட விட்டது. ஆழமான நட்பின் இலக்கணம் சுரேந்தர். கௌதம் அப்படி ஒரு நட்பைக் கேட்டுப் பெற்றதில் தவறே இல்லை. சஞ்சனாவின் காதலும், கௌதம் தாய் சரஸ்வதியின் ஆசிகளும்...
விறுவிறுப்பான அத்தியாயம் வத்சலா. அந்த குழந்தையின் தந்தை ஏக்கம், தந்தையின் பொறுப்பை உணர்த்தும் அந்த பூக்கடைக்காரர் என்று சஞ்சனாவின் முயற்சிகள் பலன் தந்திருக்குமோ ? சுரேந்தர் மூலமாகவே கௌதம் விருப்பம் நிறைவேறிடுமா ? சஞ்சனா கௌதம்க்கு எதிராக நடக்க முடியாமல் தடுமாறுவது, தாத்தாவின் வார்த்தைகள்...
எதிர்பாரா காட்சிகள்.. சரஸ்வதியின் இறப்பிற்கு நந்தா காரணமாக இருக்கலாம் என்ற யூகம் இருந்தாலும், இத்தனை அரக்கத்தனம் இருந்து இருக்கும் என்ற எண்ணவில்லை. மிகவும் கனமான பதிவு வத்சலா. அதிலும் கௌதமின் உணர்வுகள் கூறும் இடங்கள் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் மனதைத் தொட்டது. சஞ்சனாவின் காதல் கௌதமின் மனதை...
பாண்டஸ்டிக் அப்டேட் வத்சலா. 😍 😍 கௌதம் வரலக்ஷ்மி உறவு முறை தெரிந்து விட்டது. இந்த விஷயம் நந்தாவிற்கும் தெரியுமோ :unsure::unsure: சரஸ்வதியின் மரணத்திற்கு காரணம் நந்தா இதை சொல்லியிருப்பானோ :unsure::unsure: என்ன நடக்கப் போகிறது? கௌதம் இளகுவானா? யாருக்காக இல்லை என்றாலும் சஞ்சனாவிற்காக அரக்கனாக...
வாவ்.. செம அப்டேட். ரொம்ப ரசிச்சு படிச்சேன். :love: :love: 👌 👌 கௌதம் ஆன்டி ஹீரோவா மாறினா கூட அதையும் ரசிக்க தோணுதே. நீயே சொன்னாலும் நான் என் வேலையா முடிக்காம விட மாட்டேன்னு கௌதம்.. நீ நரகத்துக்கே போனாலும் அங்கேயும் நான் உன்னோடு தான் வருவேன்னு சஞ்சனா.. ஒரு வாரம் முன் பூங்கொத்து வாங்க யோசித்த...
வாவ். விறுவிறுப்பான அத்தியாயம். சுரேந்தர் சஞ்சனாவிடம் முடிவைக் கொடுத்தது நல்லா இருந்தது. சஞ்சனாவின் உணர்வுகளும், கௌதமின் உணர்வுகளும் கொடுத்த விதம் ரொம்ப அருமை. சஞ்சனா முகம் காண முடியா கௌதமும் , கௌதமின் சிந்தனை புரிந்த சஞ்சனாவும் சூபெர்ப். இத்தனை கோபம் கொள்ளும் அளவிற்கு நந்தா என்ன செய்தான்...
பயமா கௌதமிற்கு ? நெவர். சுரேந்தர் வாவ்.. என்ன ஒரு நட்பு .. :love: :love: கௌதமிடம் தன் அன்பைக் கூறிய சஞ்சனாவின் மனநிலை நந்தா பற்றித் தெரியும் போது எப்படி மாறும்? சுரேந்தர் சரியான பாதையில் செல்கிறான். அதை கௌதமும் யூகிக்கிறான். கதை நந்தா , கௌதம் விட சுரேந்தர் கௌதம் பாதையில் பயணிப்பது...
அழகான நகர்வு வத்சலா.. சதுரங்க வீரனுக்கு உண்டான உள்ளுணர்வு அவனை சரியான நேரத்திற்கு சஞ்சனாவை அனுப்பி வைத்து இருக்கிறது. சஞ்சனா நீலகண்டனிடம் பேசித் தெரிந்துக் கொண்டது என்னவோ? சுரேந்தர் ஒரு போலீஸ் அதிகாரியா அவனின் ஷார்ப்னெஸ் அழகு :love: :love: சுரேந்தர் நந்தாவைக் கண்டுவிடுவானா? தெரிந்து கொள்ள...
வாவ்.. :love::love:அந்த ஸ்டெதேஸ்கோப் பிளாஷ் பேக் சூப்பர். 👌👌 எண்ணியது போல சுரேந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வானா? கௌதம் சொல்ற போ.. டி செம அழகு :love: :love: வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்
பட பட பட்டாசு அத்தியாயம் .. வரலக்ஷ்மிக்கும், கௌதமிற்கும் டாக்டர் என்ற உறவை தாண்டி வேறு எதுவும் இருக்கிறதோ? டாக்டரின் மகன் தான் நந்தா என எப்படி அறியாமல் போனான் கௌதம் ? வார்த்தைகளால் சொல்லாத காதலை செயலில் காட்டிய கௌதம். உண்மையான நட்பின் சாபம் பலிக்குமோ? கௌதம் காயத்தில் நினைவிழந்து இருக்கும்...
அருமையான, விறுவிறுப்பான அத்தியாயம். சஞ்சனா தாத்தாவிற்கு கௌதம் பற்றி மட்டும் தெரியுமா? இல்லை கௌதம் மற்றும் நந்தாவின் அம்மா இருவரிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத உணர்வினை பற்றியும் அறிவாரா ? ஸ்கூல் பிரெண்ட்ஸ் .. என்றைக்கும் தனி தான். காரண, காரியமின்றி உருவாகும் அந்த நட்பு தொடர்வது என்பது...
வாவ்.. வெகு விறுவிறுப்பான அத்தியாயம்.. முதல் பாதியில் சுரேந்தரை டென்ஷன் ஏற்றிய கௌதம் சித்தார்த், பின் பாதியில் சுரேந்தர் கௌதமை டென்ஷன் ஏற்றி விட்டான். சுரேந்தர் ஸ்மார்ட் மூவ். & சுரேந்தர், கௌதம் ஒருவரை ஒருவர் அளவிட்ட அந்த ஸீன் செம மாஸ். சுரேந்தரின் பிடியில் சிக்குவான கௌதம்.. தெரிந்து கொள்ள ஆவல்...
பரபரப்பான அத்தியாயம் .. :love: :love: 👌 👌 வரலக்ஷ்மிக்கு கௌதம் மட்டும் தெரிகிறது என்றால் ,அவனின் நோக்கமும் அறிவாரோ ? சுரேந்தர் நட்பின் இலக்கணம். :love::love: புள்ளிகளை இணைத்த கோடுகளாக்கியவன் .. அவனின் கோடு சரியாக இருக்குமா? சதுரங்க வீரரனின் ஆட்டத்தை சுரேந்தரால் கணிக்க முடியுமா என்ன ? கௌதம்...
அழகான நகர்வு .. 👌👌சஞ்சனாவின் பொய்யைக் கண்டு கொண்டானே கௌதம் .. சஞ்சனா மகப்பேறு மருத்துவர் என்பதில் அவனுக்கு அத்தனை பெருமிதம் ஏனோ? அவன் அன்னை யார்? உலக உருண்டையைத் தவறவிட்டது போல சஞ்சனாவையும் தவற விடுவானா? சுரேந்தர் கௌதமை சந்தேகிப்பானா? நந்தாவின் சிரிப்பில் கௌதம் கோபம் கொள்வது ஏன்? விடைகள் அறிய...
வாவ்.. சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பு அத்தியாத்திலும்.. அதிரடி ஆட்டக்காரனின் அழகான மூவ் .. சஞ்சனா என்ற ரசிகையின் ரசிகன் ஆகிறானோ ஜி. எஸ். .. பந்தயத்தில் தோற்றவன் அவள் மனதை வெல்வானா? கிராண்ட் மாஸ்டரின் பேச்சும் ஸ்ட்ரைட் அட்டாக் தான். "சோ" .. அடுத்து என்ன ? செக் அண்ட் மேட் நந்தனுக்கா ? தெரிந்து...
ஆஹா .. நம்ம கௌதம் ஆன்டி ஹீரோ மோட்க்கு பிரோமோட் ஆக ஆரம்பிச்சுட்டான் . சுரேந்தர் எண்ணம் சரியாக இருக்குமோ? கார் மட்டும் தள்ளி விட்டுட்டு நந்தாவைப் பத்திரமா ஒளிச்சு வச்சுருக்கானா கௌதம். நந்தா பற்றிய விஷயம் தெரியும்போது சஞ்சனா என்ன செய்வா ? தெரிந்துக் கொள்ள காத்து இருக்கிறோம். விறுவிறுப்பான...
விறுவிறுப்பான ஆரம்பம் வத்சலா. செஸ் பிளேயர் திங்கிங் கூட செஸ் மூவ் மாதிரியே கொண்டு வந்தது நல்லா இருக்கு. ஆரம்பக் கவிதை அசத்தலா இருக்கு. முகிலினங்களின் தோழன் ஆன்டி ஹீரோ இருந்தாலும் வாசகர்களுக்கும் தோழனாகிடுவான் போல் இருக்கு. & சஞ்சனா அவளின் அறிமுகம் அழகா இருக்கு. நந்தா கௌதம் இடையில் நடக்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.