Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

விறுவிறுப்பான ஆரம்பம் வத்சலா. செஸ் பிளேயர் திங்கிங் கூட செஸ் மூவ் மாதிரியே கொண்டு வந்தது நல்லா இருக்கு. ஆரம்பக் கவிதை அசத்தலா இருக்கு. முகிலினங்களின் தோழன் ஆன்டி ஹீரோ இருந்தாலும் வாசகர்களுக்கும் தோழனாகிடுவான் போல் இருக்கு. & சஞ்சனா அவளின் அறிமுகம் அழகா இருக்கு. நந்தா கௌதம் இடையில் நடக்கும் பிரச்சினை என்ன ? தெரிந்து கொள்ள ஆவலாக காத்து இருக்கிறோம். 😍😍👌👌💐💐
 
கவிதை செம.கௌதம் ஸ்டைல் ஆளுமை சூப்பர்.சஞ்சனா யாருக்கு ?.நந்தா நண்பர்கள் கௌதம் பிளானுக்கு ஏற்ப நடந்ததுகிட்டாங்க லக்கி கௌதம்.நந்தாவை என்ன செய்ய போகிறானோ?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️
 
Super start sis..all the best...ஆரம்ப கவிதை வரிகள் சூப்பர் மா.........
சிறு புன்சிரிப்பு அவன் காதலின் அழகான பிரதிபலிப்பு...முகிலினங்கள் அவனது தோழி 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
கௌதம் சித்தார்த் சதுரங்க வீரன் மாஸ் காட்டறான்....நந்தா கௌதமிடையே என்ன பிரச்சனை..அவன் சிரிச்ச கௌதம்க்கு பிடிக்கலை..அவனை என்ன செய்யப்போறான் பல கேள்விகளுக்கு விடை அறிய அடுத்தடுத்தப் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
mam super epi.👏👏
வழக்கம் போலவே உங்களோட அழகு தமிழ், இனிய மொழி நடை.👌👌
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. 😘😘
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍
அடுத்த epiக்கு ஆவலோடு waiting.😁😁
 
வாழ்த்துகள் வத்சலா. ஆரம்பமே சூப்பர். கிராண்ட் மாஸ்டரோட மூவ் சூப்பராக இருக்கு. 👌👌👌👌
 

New Threads

Top Bottom