vathsala raghavan
Well-known member
- Messages
- 108
- Reaction score
- 45
- Points
- 93
பி.செல்வா நன்றிகள் பல. நான் எங்கே எழுதினாலும் தொடர்ந்து படிக்கறீங்க. மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு. வாழ்த்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா.mam super epi.👏👏
வழக்கம் போலவே உங்களோட அழகு தமிழ், இனிய மொழி நடை.👌👌
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரிகிறது. 😘😘
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍
அடுத்த epiக்கு ஆவலோடு waiting.😁😁