Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

Makkaa yenna thalaiya eppdi sachchupputteenga......ethula antha S P vera thullikkittu thiriyiraan...interesting update dear 👍👍👍👍👍
eppa paaru thalaiye jeyichittu irunthaa oru thrill venaamaa? keezhe vizhuntha chess kuthirai takkunu ezhunthukkumaa paarkkalam 😉😉😉 Thanks a lot for your cont support ma😍😍😍
 
வாவ் வரலக்ஷ்மியின் மூலம்தான் முகிலினங்கள் நமது நாயகனுக்குத் தோழிகள் ஆனதா.....தாயின் பேச்சிற்குக் கூட கட்டுப்படாத கௌதம் வரலக்ஷ்மியின் கண்டிப்பு,அன்பிற்குக் கட்டுப்பட்டவன் இனிமேலும் கட்டுப்படுவானா.....நந்தா காரில் இருந்த இன்னொரு புகைப்படம் வரலக்ஷ்மி தானா......சுரேந்தர் நட்புக்காகச் சொன்ன வார்த்தைகள் உண்மையாகுமா 🤔 🤔 .....சஞ்சனா கௌதம் இந்த அளவிற்கு காதலித்தும் அவனிடம் சொல்லாமல் இருப்பதேனோ.....
அவ்வளவு அழகா ரசிச்சு ரசிச்சு படிச்சு கருத்து சொல்றீங்க தர்ஷினி. மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்கதான் முதல் எபிலேயே அந்த புகைப்படம் யாரோடதுன்னு கரெக்டா கேட்டீங்களே 😍 😍 😍 இனி வரலக்ஷ்மி வார்த்தைகளை கேட்பானா? பொறுத்திருந்து பாருங்கள். மனம் நிறைந்த நன்றிகள் மா
 
அச்சோ சித்து இந்த authorஜி ய பாரேன், உன் கம்பீரம்,அழகுன்னு சிலாகிச்சு வர்ணிச்சா இப்படி அந்த சுரேந்தர் பயலோட சேர்ந்து உன்ன bedல படுக்க வைக்கிறாங்க.
இவங்கள என்ன செய்ய?🙄🙄
Dr.Sanjana இனியும் நான் நந்தாவ தான் கல்யாணம் பண்ணிப்பேன், அத்தை, ஆட்டுக்குட்டிக்கான்னு sceneஅ போட்ட,கட்ட துரைக்கு கட்டம் சரியில்லைன்னு சொல்லிட்டு திரியிற கைப்புள்ள நிலைம தான் பார்த்துக்கோ 😏😏.
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வித்தியாசமா கமென்ட் போடறீங்க மா. நாம சிங்கத்தைதானே படுக்க வெச்சிருக்கோம். அதோட கம்பீரம் குறைஞ்சிடுமா என்ன? 😉😉😉 சஞ்சனாக்கு நீங்க சொன்ன அடவைஸ் செம😀😀😀 மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
வாவ்.. 😍😍அந்த ஸ்டெதேஸ்கோப் பிளாஷ் பேக் சூப்பர். 👌👌 எண்ணியது போல சுரேந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வானா? கௌதம் சொல்ற போ.. டி செம அழகு 😍 😍 வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்
 
கௌதமின் காதல் செம ❤️❤️❤️❤️.கௌதமின் ஸோ ஸ்டைல் செம.சுரேந்தர் போன் எடுத்தாலும் சதுரங்க வீரன் செக் ஆக மாட்டான்.❤️❤️❤️சஞ்சனாவை மயக்க நிலையிலும் புன்னகை மட்டும் ஸ்டொத்கோப் ஞாபகம் செம
 
Last edited:

New Threads

Top Bottom