அருமையான, விறுவிறுப்பான அத்தியாயம். சஞ்சனா தாத்தாவிற்கு கௌதம் பற்றி மட்டும் தெரியுமா? இல்லை கௌதம் மற்றும் நந்தாவின் அம்மா இருவரிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத உணர்வினை பற்றியும் அறிவாரா ? ஸ்கூல் பிரெண்ட்ஸ் .. என்றைக்கும் தனி தான். காரண, காரியமின்றி உருவாகும் அந்த நட்பு தொடர்வது என்பது வரமே. செந்தில் குமாருக்கு சஞ்சனா செய்யும் உதவி அவளுக்கு நன்மை சேர்க்குமா? நடக்கப் போகும் நிகழ்வு கௌதமிற்கு சாதாகமாகுமா? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறேன் வத்சலா 😍😍 👌 👌
நந்தாவின் பரிதாப நிலையும்,கெஞ்சலும் சித்துவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனில் சித்துவின் இழப்பு பெரியதோ...நல்லா ரசிக்கற டா சித் அவன் தவிப்பை...தாத்தா திருமாங்கல்யத்தைக் கொடுத்ததொடு இல்லாமல் திரும்பி வரமுடியுமா என்பது ஏன்..அவரின் கணிப்பு உண்மையாகுமா...செந்தில் சஞ்சனாவின் நட்பு அருமை...சித்து அவனின் எதிர்மறை உள்ளுணர்வை மீறிச் சென்றுள்ளான்...என்ன நடக்கப்போகிறதோ....அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
wow,வழக்கம் போல என் சித்து அவனோட style,love கம்பீரம்ன்னு கலக்கல்😘😘💕💕.
doctor mam தான் deposit இழந்த வேட்பாளர் நிலைல இருக்காங்க எங்க heroவ பார்த்து 😁😁
hope இரண்டு பேரும் safeஆ இருப்பாங்கன்னு🙏🙏.
why மாங்கல்யம்🤔🤔, இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கபோகுதா, அப்படின்னா I will be happy அண்ணாச்சி 😉😉
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.