Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    கதையின் விறுவிறுப்பு இன்னும் கூடிக்ககொண்டே போகிறது. அடுத்த பதிவிற்கு வெகு ஆவலாக காத்திருக்கிறேன்.
  2. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சாருவின் சந்தோஷமான வாழ்க்கையைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேனு
  3. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    ஆவலைத்தூண்டும் விதமாக அழகாக நகர்த்திக்கொண்டு செல்கிறீர்கள். மிகச்சிறப்பாக போய்க்கொண்டு உள்ளது, அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் வெகு ஆவலுடன்.
  4. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    எங்கே ஒளிந்திருந்தது இத்தனை திறமையும். மிக அழகாக நகர்கிறது நாவல். நாளைய பதிவிற்காக மனதில் பொங்குது ஆவல்.
  5. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    கல்யாண வீட்டின் ஏற்பாடுகள் கணகச்சிதமாக வர்ணிக்கப்பட்டு. உள்ளன அருமையாக போய்க்கொண்டு உள்ளதும்மா.
  6. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சாரு போன்ற நல்ல பெண்ணுககு ஏற்றவன்தானா கதையின் நாயகன் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது.
  7. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்டாக வெகு அருமையாக ஆர்வத்தை தூண்டும் விதமாக போய்க்கொண்டுள்ளதும்மா. வெகு சிறப்பு
  8. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    நாளுக்கு நாள் விறுவிறுப்பு ஏறிக்கொண்டே போகிறது. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
  9. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது .அடுத்த பாகத்திற்காக வெகு ஆவலுடன் காத்திருக்க வைத்துள்ளது கதைப்போக்கு.
Top Bottom