Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அருமையான, மனதிற்கு நிறைவாக முடிவு. மொத்த அத்தியாயங்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக ஒவ்வொரு அத்தியாயமும் அமைந்த சிறப்பான தொடர்.
  2. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அருமையான மனதிற்கு நிறைவு தரும் முடிவு. முதல் நாவல் எனகிறீர்கள் ஆனால் நல்ல தேர்ச்சி தெரிகிறது எழுத்தில்.முழு நாவலையும் மொத்தமாக மீண்டும் படிக்கும் ஆவலில் உள்ளேன்.
  3. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சாருவைப் போல் ஆக வேண்டும் என்று எல்லாப் பெண்களும் சாரு மாதிரி பெண் வேண்டும் என்று எல்லா ஆண்களும் அலையப் போகிறார்கள். நல்ல நல்ல கதாபாத்திரங்களுடன் அழகாக நகர்கிறது கதை அருமைம்மா.
  4. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சாருவைப்போல ஆகவேண்டும் என்று பெண்களும் சாரு மாதிரி பெண் வேண்டும் என்று ஆண்களும் அலையப் போகிறார்கள். அருமையான கதாபாத்திரங்களுடன் அழகாக நகர்கிறது கதை அருமைம்மா
  5. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அழகோ அழகும்மா கதை காத்திருக்கிறேன் அடுத்தடுத்த பதிவுகளுக்கு வெகு ஆவலாய்..
  6. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    மிகமிக அருமையாக போய்க்கொண்டு உள்ளது முடிவு பாகத்தை நெருங்குகிறதே என கவலையாக உள்ளது. படிக்கப்படிக்க திகட்டாத அற்புதம் உங்கள்கதை . அடுத்த பதிவுக்கு வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்
  7. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    மிக நல்ல கதை மாந்தர்களுடன் சுவையாக சுவாரஸ்யமாக,அடுத்த பதிவு எப்போ எப்போ என காத்திருக்கும் ஆவலைத்தூண்டும் விதமாக அருமையாக போய்க்கொண்டு உள்ளது. தொடரட்டும் பணி.
  8. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    வெகு சிறப்பாக உள்ளது. பையன் யாரென்று சொல்லாமலே தொடரும் போட்டு விடுவீர்களோ என பதைபதைப்புடன் படித்தேன் தாங்க்ஸ்
  9. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அடுத்து எப்போ எப்போ என்று இதயம் அடித்துக் கொண்டே உள்ளது. காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு வெகு ஆவலாக.
  10. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    அன்பான நாயகியின் வாழ்வில் விரைவில் இன்பம் பொங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறேன்
  11. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    தாங்கமுடியல சஸ்பென்ஸ் அடுத்து என்ன என்ன பரபரப்போடு காத்திருக்க வைக்கிறீர்கள். வெகு அருமைம்மா
  12. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    நல்ல கதாபாத்திரங்களுடன் நெஞ்சைத்தொட்டுச் செல்கிறது கதை. விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை. அருமைம்மா
  13. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சொல்ல வார்த்தைகளே இல்லை விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது. அருமையான அருமைம்மா
  14. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    மிகமிக சுவாரஸ்யமாகவும் திரில்லாகவும் போகிறதது அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் வெகு ஆவலாய்
  15. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை வெகு இயல்பாக எளிமையாக கொண்டு செல்கிறீர்கள். வெகு அருமைம்மா
  16. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    மிக நல்ல திருப்பங்களுடனும் புதுப்புது அறிமுகங்களுடனும் நாளுக்கு நாள் சுவை கூடிக் கொண்டே போகிறது. வெகு அருமைம்மா
  17. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    இதயத்தின் லப்டப் எகிறிக் கொண்டே இருக்கிறது மிக அற்புதமாகப் போய்க் கொண்டு உள்ளதும்மா
  18. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    சாரு விழுந்திருக்கமாட்டாள் என எண்ணுகிறேன். எதிர் பார்ப்பின் உச்சத்தில் காத்திருக்கிறேன்
  19. M

    எண்ணங்களே வண்ணங்களாய் - Comments

    திக்திக் குறையாமல் கொண்டு செல்கிறீரர்கள். பரபரப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு.
Top Bottom