Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அசமஞ்சன் - Comments

Kaushik

New member
Messages
2
Reaction score
2
Points
3
🤣🤣🤣🤣 அடி எப்படி இருந்தது நட்புக்களே..

அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது..

பேஸ் பேஸ் இது கூட நல்லாத்தான் இருக்கு🤣🤣🤣🤣
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையாக இருந்ததுமா.

காலேஜ் ராக்கிங்கில் அண்ணன் வந்து காப்பாற்றுவான் என்று தம்பி நினைத்திருக்க

ஆனால் அவனோ யாரோவாகிப் போய் விட்டானே🙄🙄....

😂😂😂 நாயகியின் வாயாடித்தனமும், பளார் பளார் பளாரும்👌👌👌😂😂😂

அப்போ மோதலில் ஆரம்பித்த காதலா இது....

சூப்பர் அதான் அவளது இத்தனை கஷ்டங்களையும் பொறுத்துப் போகிறானா.....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
Nice going sis.....தேவ் ராகிங்ல இருந்து நல்லா காப்பத்தினடா தம்பியை :rolleyes: 😇😇ஆத்வி பெர்பாமன்ஸ் வேற லெவல்.. நண்பர்களை பின்னிட்டா:ROFLMAO::ROFLMAO:தீரன்தான் ரொம்ப பாவம்..அண்ணனும் காப்பத்தல..வயித்துலயும் குத்துராங்க.........
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஐயோ.... தீரனை இப்படி ஏமாத்திட்டீங்களே பா.... பாவம் அவன்.... ஐயோ கண்டதும் காதலா ஹீரோக்கு.... இருந்தாலும் ஆத்விக்கு இம்புட்டு தைரியம் ஆகாது டா.... ஹீரோவையே அடிச்சுட்ட😂😂😂😂😂😂
நண்பர்களும் சூப்பர் 🤩🤩🤩🤩🤩
சூப்பர் எபி அக்கா 😍😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஷர்மி இன்ட்ரோ சூப்பரே🥰🥰🥰🥰 எம்புட்டு அழகா பாடுறாங்க🤩🤩🤩 ஹேய்...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌அவங்களும் தேவ் படிக்குற காலேஜ்க்கு தான் வர்றாங்களா.... அந்த சாக்லேட் 🍫🍫 மேட்டர் செம 😍 தீரனை இடிச்சதும் அவளையும் புடிச்சு ராகிங் பண்ணுவாங்களோ பயந்திட்டேன்.‌‌ ஆனா இங்க நடந்த ட்விஸ்ட் ல அவங்க பாசத்தில திக்கு முக்காடிட்டேன்😂😂😂 என்ன ஷர்மி பாக்குற.அதான் தேவ் அத்தான் சொல்ல சொல்றான்ல... சொல்லிடு 😂😂😂அத்தான்... தேவ் அத்தான்🥰🥰🥰🥰எங்கயோ கருகுற வாசனை வருதே.... ஆத்வி மா எப்படியும் தேவ் உனக்கு தான்.... டோன்ட் வொரி😪😪😪ஷர்மிக்கும் தேவ் நண்பர்களுக்கும் எப்படி பழக்கும்... மிதுவும் அவளூம் உறவுல அண்ணன் தங்கையா🤩🤩🤩🤩 இந்த மாதிரி ஜாலியா எபி போடுங்க ஆதர் ஜி...‌‌ 😍😍😍 நல்லாயிருக்கு 🥰🥰😍😍 ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்... தீரா ஷர்மியை பார்த்ததும் உறைஞ்சு நிக்குறான்..‌‌‌‌‌‌‌‌அவனை உருக வச்சு கூட்டிட்டு வாங்கோ 😂😂😂😂
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அடிப் பார்டி ஒண்ணு, சைடிங் பார்ட்டி இன்னொன்னா ?

செம செம

அப்போ தீரனுக்கு ஜோடி இவதானா ஆனால் சம்திங் சம்திங் , ....

தேவ் இன்னும் நம்ம நாயகிய அன்பா பார்க்கலையே🙄🙄
 
Top Bottom