Thank u maநாலு கடத்தலா...போலீஸ்கார் மித்ரன் கண்டுபிடிச்சிருவாரு தேவ்... க்யூட் பா தன்னௌட நிச்சயத்துக்கும் என்னவொரு கடமை உணர்வு..... அந்த உருவம் யாரா இருக்கும்??? Interesting sis
Thank u maஅப்போ சுலோச்சனா இறந்துட்டாளா.... மித்ரன் திங்கிங் லெவல் செமமித்ரனோட சபதம் வெற்றியடைய வாழ்த்துகள் மித்ரனோட ஜோடியா ஆத்வி மேடமும் கொஞ்சம் சீரியஸா ஸ்பீடா தான் இருக்காங்க....... இன்ட்ரெஸ்டிங் எபி கா
Romba bayangarama irukula da maசுலோவை சித்திரவதை படுத்துறதே இம்புடடு பீல் ஆகுதே ஏன்யா செத்து போன சடலத்தை அந்த பாடு படுத்துறநீ.... வொய் மேன்வொய் திஸ் கொலவெறி என்ன புகை டா அது.... எல்லாரையும் ஒட்டு மொத்தமா மயக்கி போட்டுட்டு நீ பாட்டுக்கு அவளை தூக்கிட்டு போற.... இது மித்ரனை பார்த்து கெத்தா வேற சிரிக்கிற
எதுக்காக இப்படிலாம் பண்ணுது அந்த சைக்கோ கில்லர்.....
வெயிட்டிங் பார் த நெக்ஸ்ட் யூடி சிஸ்