Thank you so much sis ❤️அனுவோட அப்பா அவங்கள விட்டுட்டு போய்ட்டாங்களா...ராதிகாவோட குடும்பம் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கா![]()
![]()
....சொல்லாத வார்த்தைக்கு நாம் எஜமான்.சொல்லிய வார்த்தை நமக்கு எஜமான்👌👌👌.....அனு டைவர்ஸ் கொடுக்கறேனு சொல்றா..அப்போ விஸ்வா,அனுக்கு மேரேஜ் முடிஞ்சிருச்சா🧐...