Thank you so much sis ❤️ஆதியோட parents போலதான் நிறைய பேர் இருக்காங்க..status,society,decency பார்த்துட்டு மனிதரோட உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காம இருக்காங்க..ராதுக்கு அனு பத்தி முழுசும் ஆதி சொல்லிட்டான்..இனி ராது என்ன செய்யப்போறானு பார்க்கலாம்...